RBI Office Attendant Recruitment 2021 : RBI ரிசர்வ் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
ஆர்.பி.ஐ (RBI) Reserve Bank of India வங்கியானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
தற்போதைய ஆர்.பி.ஐ வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 23 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை ஆர்.பி.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான ஆர்.பி.ஐ ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.
ஆர்.பி.ஐயின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் வங்கி மேலாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:// www.rbi.org.in / என்ற ஆர்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
01.ஆர்.பி.ஐ வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள்
ஆர்.பி.ஐ நிறுவனமானது சமீபத்தில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
RBI ரிசர்வ் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி |
பணி | அலுவலக உதவியாளர் |
வேலைக்கான இடம் | இந்தியா முழுவதும். |
மொத்த காலியிடங்கள் | 841 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 24.02.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 15.03.2021 |
02.ஆர்.பி.ஐ வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்ட அதிகாரி தரம் பி (Legal Officer in Grade ‘B’) பணிக்கான காலியிடங்கள்
ஆர்.பி.ஐ நிறுவனமானது சமீபத்தில் சட்ட அதிகாரி தரம் பி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி |
பணி | சட்ட அதிகாரி தரம் பி |
கல்வி தகுதி | 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும். |
வேலைக்கான இடம் | இந்தியா முழுவதும். |
மொத்த காலியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.02.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 10.03.2021 |
03.ஆர்.பி.ஐ வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான மேலாளர் (தொழில்நுட்பம்) (Manager (Tech – Civil)) பணிக்கான காலியிடங்கள்
ஆர்.பி.ஐ நிறுவனமானது சமீபத்தில் மேலாளர் (தொழில்நுட்பம்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி |
பணி | மேலாளர் (தொழில்நுட்பம்) |
கல்வி தகுதி | 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும். |
வேலைக்கான இடம் | இந்தியா முழுவதும். |
மொத்த காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.02.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 10.03.2021 |
04.ஆர்.பி.ஐ வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி மேலாளர் (ராஜ்பாஷா) (Assistant Manager (Rajbhasha)) பணிக்கான காலியிடங்கள்
ஆர்.பி.ஐ நிறுவனமானது சமீபத்தில் உதவி மேலாளர் (ராஜ்பாஷா) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி |
பணி | உதவி மேலாளர் (ராஜ்பாஷா) |
கல்வி தகுதி | 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும். |
வேலைக்கான இடம் | இந்தியா முழுவதும். |
மொத்த காலியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.02.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 10.03.2021 |
05.ஆர்.பி.ஐ வங்கியில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) (Assistant Manager (Protocol & Security)) பணிக்கான காலியிடங்கள்
ஆர்.பி.ஐ நிறுவனமானது சமீபத்தில் உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி |
பணி | உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) |
கல்வி தகுதி | 60 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை தகுதியை பெற்றிருக்க வேண்டும். |
வேலைக்கான இடம் | இந்தியா முழுவதும். |
மொத்த காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.02.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 10.03.2021 |
தேர்வுமுறை:
முதல் கட்டம்- ஆன்லைன் தேர்வு-PRE
இரண்டாம் கட்டம்- ஆன்லைன் தேர்வு MAINS
மூன்றாம் கட்டம்- நேர்காணல்
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.
coupon code- KRI01– 77%– Month end offer
2021-22 இன் அனைத்து அரசாங்க தேர்வுகளுக்கான PRIME TEST PACKS க்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்க.
PRIME குறியீட்டைப் பயன்படுத்தி, வெல்ல முடியாத விலையில் பிரைமை பதிவுசெய்க.
**TAMILNADU state exam online coaching nd test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit
**WHOLE TAMILNADU MOCK TEST LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/mock-tests-study-kit
LIVE CLASSES
1)mission tnpsc group 2 nd 2a
Feb 16 –3pm to 6 pm
2)Tamilnadu megapack all in one
3)TNPSC 2021-22 Special Batch (Prelims) | Polity and Economics
Feb 16 –3pm to 4
4)TNPSC 2021-22 Special Batch (Prelims) | Geography and UNIT 8
feb16- 5 to 6pm
5)TNPSC 2021-22 Special Batch (Prelims) | History & UNIT 9
Feb 16- 4 to 5pm
6)TNPSC Lab Assistant | Complete Live Batch | In Tamil
Marc 10 onwards–5 to 7 pm
7)Railway Group D Maths And Reasoning Revision Batch in Tamil
Feb 23- 6 to 8am
8)SSC Live Online Classes for CGL in Tamil | Complete foundation Batch
Jan 4 started- 2pm to 6pm done
9)RRB NTPC Online Live Classes in Tamil | MISSION RRB NTPC 2020
test series
1)TNPSC Exam Online Test Series | Prime Test Pack for TNPSC, TN Police and Other State Government Exam
2)TNPSC Group 2 And 2A 2021 | Preliminary Exam Online Test Series in Tamil
3)RRB NTPC CBT-I 2020-2021 (Memory Based Papers) Online Test Series in Tamil