TNPSC Lab Assistant | Complete Live Batch | In Tamil
Starts: 18-Mar-2021
Timings: 5 PM to 7 PM
Valid for 12 MONTH
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- 120+ hours of live classes
- Recorded Videos
- Based on latest exam pattern
TNPSC
This Course Includes
120 Hrs Online Live Classes
LAB ASSISTANCE (ஆய்வக உதவியாளர்) க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
LAB ASSISTANCE இல் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியாத, பலவீனமான அல்லது முக்கியமாக சரியாக திட்டம் செய்ய முடியாத அனைவருக்கும் இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் அடிப்படைக் கருத்துக்களையும், பாடங்களையும், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 18-MARCH-2021
நேரம் : 5.00 pm – 7.00 pm (Monday to Saturday)
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்?
- LAB ASSISTANCE
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
- GENERAL STUDIES & GENERAL SCIENCE - பொது அறிவு மற்றும் அறிவியல்)
- APTITUDE - கணிதம்
- REASONING - பொது நுண்ணறிவு
- CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள்
Click here for class study plan
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
- 120+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
- தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
- ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
- சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி
- வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
- வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
- தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
- தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை
- தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
- விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
- முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
- வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
- பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
- (Internet Connection) குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
- லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
- நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
ஆசிரியர்களை பற்றி:
- SURESH ANAND (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2700+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
- KALICHARAN (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ELLAKIYA (GENERAL STUDIES & GENERAL TAMIL)
கடந்த 3 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- GOPI (APTITUDE - MATHS)
கடந்த 4 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் ,அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ARUN PRASATH (REASONING & CURRENT AFFAIRS)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர் . அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதங்கள்
நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.