இந்த பாடநெறி SSC CGL மற்றும் CHSL தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களுக்கும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவர்க்கும் இது பொருத்தமானது. இந்த தொகுதி சமீபத்திய மாதிரி கேள்விகள் மற்றும் அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் தேர்வுகளை எளிதில் எதிர் கொள்ள முடியும்.
வகுப்புகள்தொடங்கும்நாள் : 04 – January – 2021 நேரம் : 02:00 pm - 06:00 pm வகுப்புநாட்கள் : திங்கள் - சனி
250+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள் (Live Classes)
2500+ பயிற்சி வினாக்கள் (Practice Questions)
பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
நிபுணர்களிடமிருந்து உதவிக்குறிப்புகளையும் & நேர நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஆலோசனை அமர்வுகள்.
இப்பாடத்திட்டத்தில்பயிற்சிபெறதகுதியானவர்கள்:
விரைவான மறுபரிசீலனை (Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
நேரடிவகுப்பில்நடத்தப்படும்பாடங்கள்:
General Awareness (பொது அறிவு)
General Science (பொது அறிவியல்)
General Studies (History, Economics and GEOGRAPHY)
Mathematics (கணிதம்)
Reasoning (பொது நுண்ணறிவு)
வகுப்புகள்எந்தெந்தமொழிகளில்எடுக்கப்படும் ?
வகுப்புகள்: தமிழ்
பயிற்சிபுத்தகம் : ஆங்கிலம் / தமிழ்
மாணவர்களின்தரப்பில்அவசியம்இருக்கவேண்டியவை :
குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு
மைக்ரோஃபோனுடன் கேட்பொறி. (Headphone with mic)
லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
ஆசிரியர்களைபற்றி
Suganya.T (English) ஆங்கிலத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
ARUN PRASATH (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
KALICHARAN (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
GOPI.M:(APTITUDE - MATHS)
கடந்த 6 வருடங்களாக கணிதம் (MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SURESH ANAND (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya (Geography & Tamil)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்காலஅனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.