HomeTamil_naduLive ClassTNPSC Group II and IIA Online Live Classes for Tamil Nadu State Exams | Complete Batch in Tamil by Adda247
TNPSC Group II and IIA Online Live Classes for Tamil Nadu State Exams | Complete Batch in Tamil by Adda247
Starts: 16-Feb-2021
Timing:03:00PM-06:00PM
Validity: 24 Months
What you will get
300 Hours Live Classes
Course Highlights
300 + மணிநேர இருவழித்தொடர்புடன் நேரடி வகுப்புகள்
பதிவுசெய்யப்பட்ட அமர்வுகள்
சமீபத்திய பாட அடிப்படையில்
சிறப்பு Adda247 தமிழ் குழு
Product Description
This package is a part of the Double Validity Campaign - Offer Valid Till Promo period ends!
புதிய விடியல் - TNPSC 2021-22
Foundation Course (Prelims) For Group 1, 2 And 2A
Live Class in Tamil & English
TNPSC GROUP 1 & 2 - க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள். வகுப்புகள்தொடங்கும்நாள்:16-Feb-2021 நேரம்:03:00PM-06:00PM (Monday to Saturday)
Check the POLITY and ECONOMY study plan here.
Check the Geography and UNIT 8 study plan here.
Check the UNIT 9 and History study plan here. Check the Math and Reasoning study plan here.
விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள்எந்தெந்தமொழிகளில்எடுக்கப்படும்?
வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்
மாணவர்களின்தரப்பில்அவசியம்இருக்கவேண்டியவை:
(Internet Connection)
குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
ஆசிரியர்களைபற்றி:
SURESH ANAND (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
KALICHARAN (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ELLAKIYA (GENERAL STUDIES )
கடந்த 3 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
GOPI (APTITUDE - MATHS)
கடந்த 4 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ARUN PRASATH (REASONING & CURRENT AFFAIRS)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர் . அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்காலஅனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.