TNDALU Recruitment 2022: If you are a candidate preparing for Govt. Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the TNDALU Recruitment 2022 released by Tamil Nadu Doctor Ambedkar Law University (TNDALU). You will get all the information regarding the TNDALU Recruitment 2022 for 125 Teaching and Non Teaching Staffs, Application dates, Vacancy, How to Apply for TNDALU Recruitment 2022, etc. on this page.
TNDALU Recruitment 2022 : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், ஆஃப்லைன் முறையில் ஆசிரியர் மற்றும் கற்பித்தல் சாராத வேறு காலியிடங்களுக்கு, தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 125 காலியிடங்கள், இந்த TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த TNDALU ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம், தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 26.12.2021 முதல் 19.01.2022 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TNDALU Recruitment 2022 தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
Fill the Form and Get All The Latest Job Alerts
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கற்பித்தல் சார்ந்த பதவிகளான Assistant Professor, Assistant Director, Professor, Associate Professor மற்றும் கற்பித்தல் சாராத பதவிகளான Stenographer, Technical Officer, Junior Assistant, Record Clerk, Store Keeper, Library Assistant, Office Assistant, Helper, Electrician, Superintendant, Assistant வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tndalu.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19 ஜனவரி 2022 ஆகும். TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் |
---|---|
பதவி பெயர் | ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலியிடங்கள் |
வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 125 |
வேலை இடம் | தமிழ்நாடு |
தகுதி | Indian Citizen (Male and Female) |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கடைசி தேதி | 19.01.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tndalu.ac.in |
Download Now: Official Notification regarding the Recruitment of Teaching Staff for TNDALU
தமிழ்நாடு அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், முன்னனுபவம் இல்லாத மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி இடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.
பதவி | Assistant Professor, Assistant Director, Professor, Associate Professor, Stenographer, Technical Officer, Junior Assistant, Record Clerk, Store Keeper, Library Assistant, Office Assistant, Helper, Electrician, Superintendent, Assistant | |
காலியிடங்கள் | 125 | |
கல்வித் தகுதி | Graduation, 10th, 12th, ITI, Diploma, B.Com | |
வயது வரம்பு | For Teaching Staff – 57 Years | For Non-teaching Staff – 30-40 Years |
பணியிடம் | Chennai | |
தேர்வு செய்யப்படும் முறை | Screening Test, Interview | |
விண்ணப்ப கட்டணம் | For Teaching Staff General/ OBC: Rs.1,180/- | For Non-teaching Staff General/ OBC: Rs.590/- |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் | |
முகவரி | The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600028. |
Download Now: Official Notification regarding the Recruitment of Non Teaching Staff for TNDALU
Name of the Post | Vacancy Details |
Professor | |
Cyber Space Law and Justice | 01 |
Maritime Law | 01 |
Associate Professor | |
Cyber Space Law and Justice | 02 |
Maritime Law | 02 |
Assistant Professor | |
Business Law | 05 |
Constitutional Law | 05 |
Intellectual Property Law | 07 |
International Law and Organisation | 05 |
Environmental Law and Legal Order | 06 |
Criminal Law and Criminal Justice Administration | 06 |
Labour Law | 03 |
Administrative Law | 02 |
Human Rights and Duties Education | 05 |
Taxation Law | 06 |
Cyber Space Law and Justice | 04 |
Maritime Law | 04 |
Interdisciplinary Studies | |
English | 02 |
Economics | 02 |
Sociology | 01 |
Political Science | 01 |
Computer Science | 04 |
Assistant Director Of Physical Education | |
Assistant Director Of Physical Education | 01 |
Total | 75 |
Name of Posts | No. of Posts |
Technical Officer (Library) | 01 |
Superintendent | 01 |
Stenographer | 01 |
Assistant | 08 |
Junior Assistant (General) | 14 |
Junior Assistant (Technical) | 04 |
Library Assistant | 02 |
Record Clerk | 05 |
Electrician | 01 |
Office Assistant | 11 |
Store Keeper | 01 |
Helper / Messenger | 01 |
Total | 50 |
Apply Now: Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.
Apply Now: ESIC Chennai Recruitment 2021-22 For 385 UDC, Steno & MTS Posts
Read More: TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் விண்ணப்பித்த பதவிக்கு, நேர்கானலின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
Apply Now: TNUSRB Recruitment 2022
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.
Read more:Vetri-monthly-Current-affairs-quiz-pdf-in-tamil-December-2021
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க இன்றே, அதாவது 19.01.2022 கடைசி தேதியாகும். ஆர்வமுள்ளவர்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, மேற்கூறிய படிகளை பின்பற்றி உடனே விண்ணப்பிக்கவும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…