IBPS RRB PO/Clerk Previous Year Question Paper: Download PDFs | IBPS RRB PO / எழுத்தர் முந்தைய ஆண்டு வினாத்தாள்: PDFs

Published by
bsudharshana

பொருளடக்கம்

  • IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள்
  • IBPS RRB OFFICER-I (PO) முந்தைய ஆண்டு வினா தாள்கள்
  • IBPS RRB OFFICE ASSISTANT (CLERK) முந்தைய ஆண்டு வினா தாள்கள்
  • IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள் பயிற்சியின் முக்கியத்துவம்
  • IBPS RRB 2021 இன் கண்ணோட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள்

IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள் :

IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2021 ஜூன் 7 ஆம் தேதி IBPS RRB 2021 ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. IBPS RRB இன் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 11687 காலியிடங்கள் IBPS அறிவித்துள்ளது .IBPS RRB முதல்நிலை  தேர்வு ஆகஸ்ட் 2021 இல் நடைபெற உள்ளது, இந்தத் தேர்வில்  பங்கேற்கும் தேர்வர்கள் இப்போதே தங்கள் தேர்வுக்கான பயிற்சியை தொடங்கியிருக்க வேண்டும். அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் பயிற்சியில் உதவ நாங்கள் உங்களுக்கு IBPS RRB முந்தைய ஆண்டின் வினாத்தாள்களை வழங்குவோம்.

IBPS காலண்டர் 2021-2022 வெளியானது : தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு அட்டவணையை பார்க்க (PDF பதிவிறக்கவும்)

IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள்

IBPS RRB முந்தைய ஆண்டின் வினாத்தாள்கள் தேர்வின் கடின  நிலை குறித்த ஒரு பார்வையை உங்களுக்கு வழங்கும். அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கும் உங்கள் வேகத்தைப் பற்றி அறிந்து கொள்ளவதற்கும் ஒரு டைமருடன் இந்த மாதிரி தேர்வை  முயற்சி செய்க. உங்கள் உதவிக்காக முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் தொகுக்கப்பட்ட பட்டியல் எங்களிடம் உள்ளது, PDF ஐ பதிவிறக்கம் செய்து, இதுவரை நீங்கள் செய்த பயிற்சிகளை மதிப்பிடுங்கள்.

IBPS RRB OFFICER-I (PO) முந்தைய ஆண்டு வினா தாள்கள்

IBPS RRB OFFICER-I (PO) முந்தைய ஆண்டு வினாத்தாள்களை இங்கே பதிவிறக்கம் செய்து இந்த வினாத்தாள்களை முயற்சித்து உங்கள் பயிற்சிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

SNo Year Direct links
1 IBPS RRB PO Prelims 2020 Memory Based Paper Download Questions Pdf | Download Solutions Pdf
2 IBPS RRB PO Prelims 2019 Memory Based Paper Download Pdf
3 IBPS RRB PO Prelims 2018 Memory Based Paper Download Pdf
4 IBPS RRB PO Prelims 2017 Memory Based Paper Download Pdf

IBPS RRB OFFICE ASSISTANT (CLERK) முந்தைய ஆண்டு வினா தாள்கள்

IBPS RRB OFFICE ASSISTANT (CLERK) முந்தைய ஆண்டு வினாத்தாள்களை இங்கே பதிவிறக்கம் செய்து இந்த வினாத்தாள்களை முயற்சித்து உங்கள் பயிற்சிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

SNo Year Direct Links
1 IBPS RRB Clerk Prelims 2020 Memory Based Paper Download Questions Pdf | Download Solutions Pdf
2 IBPS RRB Clerk Prelims 2019 Memory Based Paper Download Pdf
3 IBPS RRB Clerk Prelims 2018 Memory Based Paper Download Pdf
4 IBPS RRB Clerk Prelims 2017 Memory Based Paper Download Pdf

IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள் பயிற்சியின் முக்கியத்துவம்

முதல் நிலை தேர்வு  80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு இந்த கேள்விகளை பதிலளிக்கும் போது, தேர்வருக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படுகிறது, இது 1 கேள்விக்கு பதிலளிக்க 1 நிமிடம்  கூட கொடுக்காது. இதன் பொருள் நீங்கள் வினாத்தாளுக்கு மிக விரைவாக பதிலளிக்க வேண்டும். அதற்கு ஒரே ஒரு தீர்வு இருக்கிறது; இது மாதிரி வினாத்தாள்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் முயற்சித்து பார்ப்பது . இது தவிர, இந்த நடைமுறையில் பல நன்மைகள் உள்ளன; அவை பின்வருமாறு-

1. உண்மையான தேர்வைப் போலவே முந்தைய ஆண்டு வினாத்தாள்களை முயற்சிப்பது மூலம் தேர்வுகள் குறித்த உங்கள் பயத்தை நீக்கலாம்.
2. புதிர்கள் மற்றும் பகுத்தறிவு கேள்விகளைத் தீர்ப்பதில் உங்கள் துல்லியத்தையும் வேகத்தையும் அதிகரிக்கலாம்.
3. முதலில் செய்ய வேண்டிய கேள்விகளை நீங்கள் வேறுபடுத்தி, நேரத்தைச் செலவழிக்கும் கேள்வியைத் தவிர்க்கலாம்.
4. நீங்கள் நேர நிர்வாகத்தைக் கற்றுக்கொள்வீர்கள், இது IBPS RRB முதல் நிலை தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான முக்கிய காரணியாகும்.
5. உங்கள் பயிற்சி அளவை நீங்கள் சுய மதிப்பீடு செய்யலாம் மற்றும் தேர்வில் உங்கள் பலவீனமான புள்ளிகளை அறிய உங்களுக்கு உதவலாம்.
6. IBPS RRB 2021 முக்கிய தேதிகள்

Exam Date
IBPS RRB PO Prelims 2021 01.08.2021,

07.08.2021,

08.08.2021

14.08.2021

21.08.2021

IBPS RRB Clerk Prelims 2021
IBPS RRB PO Mains 2021 25.09.2021
IBPS RRB Clerk Mains 2021 03.10.2021

IBPS RRB 2021 இன் கண்ணோட்டம்

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஒவ்வொரு ஆண்டும் பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) தேர்வுகளை நடத்துகிறது. IBPS RRB பற்றிய மிக முக்கியமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Name of exam Institute of Banking Personnel Selection

Regional Rural Banks (IBPS RRB)

Recruitment for

Post

  • Probationary officer
  • Clerk
Groups Group A and B
Exam level National
Exam Eligibility Graduate
Mode of exam Online
Official website www.ibps.in

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:IBPS RRB முந்தைய ஆண்டு வினா தாள்கள்

Q1. IBPS RRB தேர்வு 2021 அறிவிப்பு எப்போது வரும்?
பதில்: IBPS தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூன் 7 ஆம் தேதி IBPS RRB 2021 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Q2. IBPS RRB தேர்வு 2021 க்கு ஏதேனும் எதிர்மறை மதிப்பெண்கள் உள்ளதா?
பதில்: ஆம், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் எதிர்மறையாகக் குறைக்கப்படுகிறது.
Q3. IBPS RRB 2021 க்கான விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?
பதில்: IBPS RRB 2021 க்கான ஆன்லைன் விண்ணப்ப சாளரத்தை IBPS திறந்துள்ளது, வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தை 28 ஜூன் 2021 க்கு முன் பூர்த்தி செய்யலாம்.

அனைத்து மாணவர்களும், இந்தப் பக்கத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த பக்கம் தேர்வு குறித்த தகவல்களால்  தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

bsudharshana

Share
Published by
bsudharshana

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

1 hour ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

1 hour ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

2 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

RPF அறிவிப்பு 2024 வெளியீடு, 4660 பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…

3 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அடிப்படைக் கடமைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago