Doctors and other Related field Recruitment in Thirupur 2021 | திருப்பூரில் மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் ஆட்சேர்ப்பு 2021

Published by
Ashok kumar M

COVID-19 நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை  கட்டுப்படுத்த திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரவல் அதிகரித்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாய் அரசின் வழிகாட்டுதலின் படி தற்காலிகமாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.

வ.எண்             பணியாளர்கள் விபரம் எண்ணிக்கை
1 மருத்துவர்கள் 62
2 செவிலியர்கள் 148
3 ஆய்வக நுட்புநர்கள் (Lab Techncion) 11
4 புள்ளி விபர பதிவாளர்கள் (Data EntryOperators) 8
5 மருத்துவமனை பணியாளர்கள் (Hospital Workers) 74

 

ஆகியோர் பணி நியனம் செய்யப்படவுள்ளனர்.

எனவே எம்.பி.பி.எம் (MBBM) முடித்த மருத்துவர்கள், எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்து முதுநிலை படிப்புக்காக காத்திருப்போர், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், தகுதி பெற்ற செவிலியர்கள், பட்டயப்படிப்பு முடித்த ஆய்வக நுட்புநர்கள் (Lab Techncions), புள்ளி விபர பதிவாளர்கள் (Data Entry Operators) மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் (Hospital Workers) ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டி சேவை செய்ய விரும்புவோர்

துணை இயக்குநர் (பொது சுகாதார பணிகள்) அலுவலகம்,

147, பூலுவப்பட்டி பிரிவு,

நெருப்பெரிச்சல் ரோடு,

திருப்பூர்

என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 0421-2971199 மற்றும் 0421-2478500

Coupon code- EID72– 72% OFFER

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

 

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

4 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

6 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

6 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

7 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

8 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

9 hours ago