Best Study Materials For TNPSC: TNPSC தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு தங்களுடைய தயாரிப்பை எங்கு இருந்து தொடங்க வேண்டும், எந்த புத்தங்களை பின்பற்ற வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். TNPSC தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு பயன்படும் புத்தகங்களை நாங்கள் இங்கு வரிசை படுத்தியுள்ளோம். புதிதாக போட்டி தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு இந்த BEST STUDY MATERIALS FOR TNPSC பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2 A மற்றும் குரூப் 4 போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அவ்வப்போது சிலபஸ் டிஎன்பிஎஸ்சியால் புதிதாக மாற்றப்படும். இம்முறை குரூப் 2 தேர்வானது 2A தேர்வுடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சிலபஸிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை எவ்வாறு அணுக வேண்டும், வினாக்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் தரமான பாடக்குறிப்புகள் ADDA247 தமிழ் செயலியில் நங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
TNPSC GROUP 1, TNPSC GROUP 2, TNPSC GROUP 3, TNPSC GROUP 4, TNUSRB, TNFUSRC, மற்றும் பிற தமிழ்நாடு மாநில தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:
– சமீபத்திய பாட வடிவத்தின் அடிப்படையில்
– பிரிவு வாரியாக கோட்பாடு & கருத்துகள்
– பொது பாட அறிவு குறித்த கேள்விகள் அடங்கும்
– 100% தீர்வுடன் 4500+ கேள்விகள்
– இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த விரிவான விளக்க உரைகள்
– பல்வேறு தேர்வுகளிலிருந்து முந்தைய ஆண்டின் கேள்விகள் அடங்கும்
TNPSC GROUP 1, TNPSC GROUP 2, TNPSC GROUP 3, TNPSC GROUP 4, TNUSRB, TNFUSRC, மற்றும் பிற தமிழ்நாடு மாநில தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மின் புத்தங்கள் தமிழ் மொழியில் நாங்கள் வழங்குகிறோம்.
eபுத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:
– சமீபத்திய பாட வடிவத்தின் அடிப்படையில்
– பிரிவு வாரியாக கோட்பாடு & கருத்துகள்
– பொது பாட அறிவு குறித்த கேள்விகள் அடங்கும்
– 100% தீர்வுடன் 4500+ கேள்விகள்
– இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த விரிவான விளக்க உரைகள்
– பல்வேறு தேர்வுகளிலிருந்து முந்தைய ஆண்டின் கேள்விகள் அடங்கும்
Adda247 இல் Group 1, Group 2 & 2A, Group 4 போன்ற வகுப்புகளுக்கு எங்களது அனுபவமிக்க ஆசிரியர்களின் மூலம் வலைஒளி (YouTube) இல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பாடங்கள் எடுக்கப்படுகின்றன. பாடங்கள், கொள்குறி வினாக்கள், முந்தைய தேர்வு வினா விடைகள், தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள், 2 மணிநேர தொடர் மாரத்தான் , கடைசி நிமிட பயிற்சி போன்ற பல வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
TNPSC Group –4 & 2/2A பொதுத்தமிழ், TNPSC Group – 2/2A Batch | தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள், TNPSC Group 4- Target – 3.0, TNPSC GROUP- 1,2/2A பொதுப்பகுப்பாய்வு பாடங்கள் போன்ற வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
Click Here to live batches: TNPSC Group –4 & 2/2A பொதுத்தமிழ் Batch | Tamil | Live Classes By Adda247
TNPSC GROUP-2/2A | BATCH | TAMIL LIVE Classes By Adda247
TNPSC GROUP -4 | LIVE BATCH | TAMIL LIVE CLASSES BY ADDA247
TNPSC GROUP- 1,2/2A | SCIENCE BATCH | TAMIL Live Classes By Adda247
TNPSC Group – 1, 2 / 2A |HISTORY & POLITY BATCH | TAMIL Live Classes By Adda247
Group 1, Group 2 & 2A, Group 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் தேர்வாளர்களுக்கு தேர்வு தொடர் பயிற்சிகள் உள்ளன. அரசு தேர்வில் கேட்கப்படும் வினாக்களை போன்றே மாதிரி வினாக்கள் கொடுக்கப்படுகின்றன.
CLICK HERE To Test Series: TNPSC Mock Test – Group 4 Online Test Series (With Solutions) in Tamil & English by Adda247
TNPSC Group 2 And 2A 2021 | Preliminary Exam Online Test Series in Tamil
TNPSC Exam Prime Test Pack (12 Months Validity)
TNPSC Group 2 Prelims Online Test Series
மேலே கொடுப்பட்ட புத்தங்கள், புதிய வகுப்புகள் மற்றும் தேர்வு தொடர் போன்ற அனைத்தும் ஒரே தொகுப்பிலும் கிடைக்கிறது.
Click Here: Tamil Nadu Mega Pack (Validity 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 6 Months)
Tamil Nadu Mega Pack for TNPSC SSC Railways Exams by Adda247 (Validity 24 Months)
Adda247 உடன் இணைந்து உங்கள் பயிற்சியை தொடங்கி அரசு பணியாளராக வாழ்த்துக்கள். இந்த கட்டுரை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பரீட்சைக்கு நன்கு தயாராகுங்கள் மற்றும் உங்களுக்கான சிறந்த அணுகுமுறையை பின்பற்றவும். வாழ்த்துகள்!!
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…