Categories: Tamil Current Affairs

United Nations: India Projected to Grow At 10.1% In 2022 | ஐக்கிய நாடுகள் சபை: 2022 ஆம் ஆண்டில் இந்தியா 10.1% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Published by
Ashok kumar M

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

2022 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.1 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இது ஜனவரி அறிக்கையில் நாட்டிற்கான 5.9 சதவீத வளர்ச்சி கணிப்பை விட இரு மடங்காகும். ஆனால் 2021 ஆம் ஆண்டின் வளர்ச்சிக் கண்ணோட்டம் “மிகவும் உடையக்கூடியது (highly fragile)” என்று எச்சரித்தது ஏனெனில் “நாடு தொற்றுநோயின் இடமாக இருந்தது (new hotbed of the pandemic)”.

2020 ஆம் ஆண்டில் 7.5 சதவீத குறைத்து மதிப்பிடப்பட்ட பின்னர் 2021 ஆம் ஆண்டில் மத்தியில் இந்தியா 6.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை புதுப்பித்து பதிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது  ஐக்கிய நாடுகளின் தலைமையகம்.

திரு அந்தோனியோ குத்தேரசு (Mr Antonio Guterres) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆவார்.

Coupon code- SMILE- 72% OFFER

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

Monthly Current Affairs April 2024, Download PDF

Monthly Current Affairs April 2024: மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC…

10 hours ago

All Over Tamil Nadu Live Mock Test 2024 – General Tamil

All Over Tamil Nadu Live Mock Test 2024: Attempt  All Over Tamil Nadu Live Mock…

12 hours ago

TNPSC Geography Free Notes – Multipurpose River Valley Projects

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

15 hours ago

TNPSC Free Notes History – Economic Conditions

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

15 hours ago

TNPSC Free Notes Biology -Classification of Living Organisms – 1

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

15 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Formation of All India Muslim

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

15 hours ago