Categories: Latest Post

TNUSRB Constable Previous Year Cut off 2019 | TNUSRB கான்ஸ்டபிள் முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் 2019

Published by
bsudharshana

வணக்கம் நண்பர்களே. தமிழ்நாட்டில் நடத்தப்படும் சீருடை பணியாளர் தேர்வில் முக்கியமான ஒன்று TNUSRB கான்ஸ்டபிள் தேர்வு. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட உயரம் மற்றும்  உடல் அளவீடுகள். இத்தகைய எளிமையான தேர்வின் முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

எதற்காக முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் பார்க்க வேண்டும்:

தகுதி மதிப்பெண் என்பது அந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர் எண்ணிக்கை, தேர்வு எழுதியவர் எண்ணிக்கை, கேள்வி தாளின் கடின தன்மை , எடுக்கப்பட்ட அதிக மதிப்பெண் மற்றும் குறைவான மதிப்பெண் பொறுத்து நிர்ணயிக்கப்படும். பின்னர் ஏன் முந்தைய ஆண்டு தகுதி மதிப்பெண் பார்க்க வேண்டும் என்றால் இதன் மூலம் நமக்கு இந்த ஆண்டின் மதிப்பெண் குறித்த  ஒரு கருத்து கொடுக்கும் . பொது அறிவு மற்றும் உளவியல் குறித்த 80 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

 

சென்ற ஆண்டின் தகுதி மதிப்பெண்

 

Category Male Female
General Sports Ex. Servicemen General Sports Ex. servicewomen Destitute widow
OC 49 31 29 39 27 40 30
BC 48 31 29 39 27 30
BCM 40 30 31 29 33
MBC 49 32 29 40 29 33 30
SC 49 32 29 40 29 29
SCA 48 30 29 39 29 29
ST 48 33 39 30

 

இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகள், நுணுக்கங்கள், மற்றும் உத்திகளை அறிய  ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

தொடர்ந்து வரவிருக்கும் தேர்வுகளை எங்களுடன் சேர்ந்து வெல்லுங்கள்

 

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App

bsudharshana

Share
Published by
bsudharshana

TNPSC Free Notes Chemistry – Periodic Classification of elements Atom

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago

TNPSC Free Notes Biology – Cell Organelles

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

20 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

21 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

21 hours ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

22 hours ago