Categories: Latest Post

TNPSC Free live classes about Language of Tamil Nadu in Adda247 Tamil app today | Adda247 தமிழ் செயலியில் TNPSC இலவச நேரலை வகுப்புகள்

Published by
bsudharshana

TNPSC announced that it will release the group 1, 2/2A and group 4 notification in the month of February and March. In this corona pandemic situation, you can do your preparation by staying safe at home. Join our free TNPSC Language of Tamil Nadu Free live classes through ADDA247 Tamil App.

 

TNPSC Language of Tamil Nadu Free live classes: TNPSC தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு ஒரு நற்செய்தி. என்ன டா திரும்பவும் கொரோனா அதிகமாகுதே தேர்வுக்குகள் நடக்குமா நடக்காதா? நாம எப்படி படிக்கிறது பயிற்சி மையம் செல்வது என்ற கலக்கத்தில் நீங்கள் இருப்பது புரிகிறது. இனி கவலை வேண்டாம். தேர்வுகள் வழக்கம் போல் திட்டமிட்ட நாளில் நடைபெறும் . அதற்காக நீங்கள் இந்த பாதுகாப்பற்ற சூழலில் வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து தேர்விற்கு தயாராகலாம். ஆம் சரியாக தான் கேட்டு உள்ளீர்கள். நீங்கள் இப்போது உங்களுக்கு ADDA 247 தமிழ் செயலியில் உங்களுக்கு நேரலை வகுப்புகளை வழங்குகிறோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Language of Tamil Nadu Free live classes Features | TNPSC தமிழ்நாட்டின் மொழி பாட இலவச நேரலை வகுப்புகள் அம்சங்கள்

TNPSC தேர்விற்கு தேவையான பொது அறிவு, பொது தமிழ், கணிதம் மற்றும் சிறந்த நடப்புகால நிகழ்வுகள் தொகுப்பு வகுப்புகள் நாங்கள் தருகிறோம். இது உங்களுக்கு ஒரு வழி வகுக்கும். தேவையானது நோட் புத்தகம், கைபேசி இணைய இணைப்புடன், அர்வமுள்ள தேர்வர்கள் மட்டுமே.

Adda247 Tamil Telegram=Tnpsc sure shot selection group

TNPSC Group 1, 2, 2A மற்றும் 4 தேர்வுக்கு உண்டான தமிழ்நாட்டின் மொழி பாட வினாடி வினாக்கள் இப்போது உங்கள் ADDA247 தமிழ் செயலியில் நேரலை வகுப்புகள் இன்று மதியம் 2 மணிக்கு தொடக்க உள்ளது. TNPSC Group 1, 2, 2A மற்றும் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுவீர்

இன்று மதியம் 2 மணி முதல் வகுப்புகள் ஆரம்பம்.

">நேரலை வகுப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

TNPSC Language of Tamil Nadu Free live classes Faculty| TNPSC தமிழ்நாட்டின் மொழி பாட இலவச நேரடி வகுப்புகள் ஆசிரியர்

அருண் பிரசாத்

கடந்த 4 வருடங்களாக  போட்டி தேர்விற்குப்   பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*****************************************************

Download Now: Monthly Current Affairs PDF in Tamil December 2021 

">நேரலை வகுப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Coupon code- WIN15- 15% offer

TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

bsudharshana

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

3 hours ago

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

5 hours ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

5 hours ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

6 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

6 hours ago

RPF அறிவிப்பு 2024 வெளியீடு, 4660 பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…

7 hours ago