Categories: Latest Post

TNPSC Group 4 Selection Changes, announcement coming soon | TNPSC குரூப் 4 தேர்வில் மாற்றங்கள், விரைவில் அறிவிப்பு

Published by
bsudharshana

TNPSC Group 4 Selection Changes: If you are a candidate preparing for TNPSC Exams and actively looking for a Govt. job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the TNPSC Group 4 Selection Changes released by the Tamil Nadu Public Service Commission (TNPSC). You will get all the information regarding the TNPSC Group 4 Selection Changes, TNPSC Group 4 Syllabus Change, etc. on this page.

TNPSC Group 4 Selection Changes: டி.என்.பி.எஸ்.சி (TNPSC) வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடுமையான பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் தொடர்பாக தேர்வர்களுக்கு குழப்பம் இருந்து வருகிறது. ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. TNPSC Group 4 Selection Changes பற்றி விரிவாக காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 4 Selection Changes Overview

கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்றின் காரணமாக TNPSC இல் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்பொழுது அணைத்து தகவலும் வெளியாகிறது. டி.என்.பி.எஸ்.சி (TNPSC) வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

Check Now : TNPSC Group 4 Exam Date Out for 2022 

TNPSC Group 4 Selection Changes

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா? அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா? என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது. தேர்வர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரைவில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் புதியதாக வெளியிடப்படும் எனக் கூறியுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் போதும் எனத் தெரிவித்துள்ளது. 

Read More: TNPSC Group 4 Age Limit 2022

TNPSC Group-4 Syllabus Change

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுத தமிழகம் முழுவதும் லட்சகணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களை, 12 ஆம் வகுப்பு முதல் தயார் செய்துக்கொள்கின்றனர். இந்நிலையில் இம்முறை, கொரோனா காரணமாக தனியார் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களும், மும்முரமாக தேர்வுக்கு படித்து வருகின்றனர். புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, தமிழுக்கும், தமிழக மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வினாத்தாளையும், பாடத்திட்டத்தையும் மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஆனால், அது தொடர்பான சந்தேகங்கள் மாணவர்களிடம் இருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி புதிய விளக்கத்தை வழங்கியுள்ளது. அடுத்தாண்டு வெளியாக இருக்கும் குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் எனவும், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்வதாகவும், மாணவர்களை தேர்வு செய்வதற்கான புதிய பாடத்திட்டத்தை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Read More: TNPSC Group 4 and VAO Revised Syllabus 2022

TNPSC Group 4: FAQs

Q1. Is The TPSC Group 4 Syllabus changed?

Ans: Yes, recently TNPSC changed the Group 4 syllabus to incorporate the Tamil Language questions in the prelims exam.

Q2. When will TPSC Group 4 Notification be released?

Ans: The TNPSC Group 4 notification will be released soon. The TNPSC will release the notification after incorporating the new syllabus.

Q3. What are the TNPSC Group 4 exam dates?

Ans: The TNPSC Group 4 exam dates will be notified in the TNPSC Group 4 2021 notification. The commission will release the TNPSC Group 4 notification soon.

Q4. Which posts are notified under TNPSC Group 4?

Ans: There are various posts notified under the TNPSC Group 4 recruitment. The most popular among them are Village Administrative Officer, Junior Assistant, Steno -Typist and Field Surveyor.

Q5. What are the TNPSC Group 4 services?

Ans: The TNPSC Group 4 services are the services notified under the Group 4 services by the Department of Personnel of the state government.

Q6. What is the eligibility to appear in the TNPSC group 4 service exam?

Ans: The candidates must be SSLC passed. SSLC means Secondary School Leaving Certificate or Matriculation or 10th standard.

Coupon code- WIN10-10% OFFER

TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. Is The TPSC Group 4 Syllabus changed?

Ans: Yes, recently TNPSC changed the Group 4 syllabus to incorporate the Tamil Language questions in the prelims exam.

Q2. When will TPSC Group 4 Notification be released?

Ans: The TNPSC Group 4 notification will be released soon. The TNPSC will release the notification after incorporating the new syllabus.

Q3. What are the TNPSC Group 4 exam dates?

Ans: The TNPSC Group 4 exam dates will be notified in the TNPSC Group 4 2021 notification. The commission will release the TNPSC Group 4 notification soon.

Q4. Which posts are notified under TNPSC Group 4?

Ans: There are various posts notified under the TNPSC Group 4 recruitment. The most popular among them are Village Administrative Officer, Junior Assistant, Steno -Typist and Field Surveyor.

Q5. What are the TNPSC Group 4 services?

Ans: The TNPSC Group 4 services are the services notified under the Group 4 services by the Department of Personnel of the state government.

Q6. What is the eligibility to appear in the TNPSC group 4 service exam?

Ans: The candidates must be SSLC passed. SSLC means Secondary School Leaving Certificate or Matriculation or 10th standard.

bsudharshana

TNPSC Free Notes History – Sites of Indus valley Civilization

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

28 mins ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Indian National Congress

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

21 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அடிப்படை உரிமைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

21 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – இந்தியாவில் வரிவிதிப்பு முறை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

22 hours ago

சென்னை உயர்நீதிமன்ற மாதிரி வினாத்தாள், MHC தேர்வு இலவச PDF பதிவிறக்கம்

சென்னை உயர்நீதிமன்ற மாதிரி வினாத்தாள்: நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத் தேர்வுக்குத் தயாரானால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. தேர்வாளர், ரீடர்…

24 hours ago

சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, விரிவான பாடத்திட்டம் & தேர்வு முறை

சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024: சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, சென்னை உயர்நீதிமன்றம் தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர்…

1 day ago