TNPSC Exams Postponed Because of Covid-19 | TNPSC தேர்வுகள் 2021: COVID-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது

Published by
Ashok kumar M

தற்போதைய covid-19 நிலைமை காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2021 ​​தேர்வுகளை  ஒத்திவைத்துள்ளது.TNPSC யில் காலியாக உள்ள பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தொகுதி-I முதன்மை தேர்வு (Group I- Mains) , ஒருங்கிணைத்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு (Combined Engineering Subordinate Services) , ராஷ்ட்ரிய இந்தியா இராணுவ கல்லூரி தேர்வு (Rashtriya Indian military college) காலியிடங்களை TNPSC வெளியிட்டது. முதன்மை தேர்வு -28,29,30 மே 2021 அன்றும், ஒருங்கிணைத்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு-06/06/2021 அன்றும், ராஷ்ட்ரிய இந்தியா இராணுவ கல்லூரி தேர்வு-05/05/2021 அன்றும் எழுத்து தேர்வு நடத்த TNPSC திட்டமிட்டது. அனால் covid -19 காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தொடர்பான அறிவிப்பு TNPSC யின் அதிகாரப்பூர்வ https://www.tnpsc.gov.in/  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Press release relating to Postponed of following Examinations

Coupon code- MAA77– 77% OFFER

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

21 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

23 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

23 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

1 day ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

1 day ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago