TN Post office MTS Exam : இந்திய அஞ்சல் துறையில் இருந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Multi Tasking Staff (MTS) பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்துள்ள நபர்கள் தங்கள் தேர்வு தயாரிப்பை தொடங்கி இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் நாம் MTS தேர்வு தேதி குறித்து பார்ப்போம் .
Fill the Form and Get All The Latest Job Alerts
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் Multi Tasking Staff (MTS) பணிக்கு என
பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவருக்கும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இந்த எழுத்துத் தேர்வு ஆனது வரும் 26.12.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு 20.12.2021 அன்று வெளியிடப்படும்.
நிறுவனம் | TN Postal Circle |
பணியின் பெயர் | Multi Tasking Staff (MTS) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
READ MORE: Tamil Nadu Government decided to Eliminate Group 2 Interview
TN தபால் அலுவலகம் MTS தேர்வில் பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு, மனக்கணக்கு, மற்றும் பொது தமிழ் கேள்விகள் இடம்பெறும். இதில் குறைந்த பட்ச கட் ஆப் மதிப்பெண் தேர்வு முடிவடைந்ததும் வெளியிடப்படும்.
Read more:வாராந்திர நடப்பு நிகழ்வுகள் November 2nd Week 2021
Q1. How to Apply for TN Postal Circle Recruitment 2021?
Ans: Apply Offline via Postal Mode
Q2. What is the Last Date for TN Post office Recruitment 2021?
Ans: Last Date for TN Post office Recruitment is 06.12.2021
Q3. What is the Full Form of TN Postal Circle?
Ans: TN Postal Circle Full Form is Tamilnadu Postal Circle
Q4. How many vacancies are Tamilnadu Postal Circle Recruitment
2021?
Ans: Currently, there are various vacancies.
இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Ans: Apply Offline via Postal Mode
Ans: Last Date for TN Post office Recruitment is 06.12.2021
Ans: TN Postal Circle Full Form is Tamilnadu Postal Circle
Ans: Currently, there are various vacancies.
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

Decoding SSC CHSL Recruitment 2024: The document provided is a comprehensive guide for the SSC…
Labour Day 2024: May 1st is a globally recognized holiday that acknowledges the accomplishments of…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…