Tamil govt jobs   »   TNPSC GROUP 2/2A INTERVIEW ELIMINATION   »   TNPSC GROUP 2/2A INTERVIEW ELIMINATION

Tamil Nadu Government decided to Eliminate Group 2 Interview | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு

TNPSC Group 2 Update 2021: தமிழகத்தில் அரசின் பல்வேறு
துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும்
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1,
குரூப்-2 குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்
தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 2 Update 2021 Preview | TNPSC குரூப் 2 புதுப்பிப்பு
2021 முன்னோட்டம்

குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப்-1,
குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத்
தேர்வும் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர்,
துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை

அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு
அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ),
உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின்
முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,
பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன.

Read more: Stress and Strain for TNPSC

TNPSC Group 2 Update 2021 | TNPSC குரூப் 2 புதுப்பிப்பு 2021

அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற
பணியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

மத்திய அரசுப் பணிகளில் குரூப்-பி பணிகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு
நீக்கப்பட்டது. தற்போது குரூப்-பி பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. ரயில்வே தேர்வு வாரியமும் குரூப்-பி பதவிகளுக்கு தற்போது நேர்முகத் தேர்வு இல்லாமல், எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசும்பெரும்பாலான குரூப்-2 பணிகளுக்கு
நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளது. குரூப்-2 பணிகளில்

குறிப்பிட்ட ஊதிய விகிதத்துக்கு மேல் உள்ள பதவிகளுக்கு மட்டும்
நேர்முகத் தேர்வுநடத்தவும், எஞ்சிய பெரும்பாலான பணிகளுக்கு
நேர்முகத் தேர்வை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TNPSC group 2 interview elimination
TNPSC group 2 interview elimination

நேர்முகத் தேர்வு நீக்கப்படும் குரூப்-2 பணிகள், குரூப்-2-ஏ தேர்வின் கீழ்
கொண்டுவரப்படும் தெரிகிறது. தலைமைச் செயலக உதவி பிரிவு
அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு
சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய்
உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட
பதவிகள் நேர்முகத் தேர்வு நீக்கப்படும் பதவிகளின் பட்டியலில்
இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Group 2 Update 2021: FAQs

Q1. When will TNPSC notify the Group 2 exam?

Ans: The Tamil Nadu Public Service Commission is in the process to
release a new exam calendar very soon and the new TNPSC Group 2
exam dates will be released soon.

Q2. What will be the mode of conduct of the TNPSC Group 2 Exam
2021?

Ans: The TNPSC Group 2 Exam will be conducted in Offline Mode.

Q3. How many vacancies are expected for TNPSC Group 2 posts?

Ans: Around 1500+ CCSE-II vacancies can be released for TNPSC Group 2 Recruitment.

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

*****************************************************

Coupon code- ME7575-75% OFFER+DOUBLE VALIDITY OFFER

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection grou

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. When will TNPSC notify the Group 2 exam?

Ans: The Tamil Nadu Public Service Commission is in the process to release a new exam calendar very soon and the new TNPSC Group 2 exam dates will be released soon.

Q2. What will be the mode of conduct of the TNPSC Group 2 Exam 2021?

Ans: The TNPSC Group 2 Exam will be conducted in Offline Mode.

Q3. How many vacancies are expected for TNPSC Group 2 posts?

Ans: Around 1500+ CCSE-II vacancies can be released for TNPSC Group 2 Recruitment.