TN Mega Pack at lowest price: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல மாணவர்கள் நாளுக்கு 8-9 மணிநேரங்களை தேர்வுக்காக தயாராவதற்கு செலவு செய்கிறார்கள். அவர்களில், ஒரு சில மாணவர்களால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், காலியிடங்கள் குறைந்து வருவதாலும், தேர்வர்கள் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி வருகிறது, எனவே இந்த TN Mega Pack உங்கள் பயிற்சிக்கு மிகவும் பயன்படும்.
If you are preparing for Competitive EXAM 2022-23 then this is the most recommended course for you. Reduce your Preparation cost by 1/10th as you get access to 100% digital content for all exams. All Latest Video Courses and Study Material for these exams will be automatically added to TN MEGA PACK till the validity.
நீங்கள் தமிழ்நாடு மாநில தேர்வு அல்லது மத்திய அரசு தேர்வு 2022-23 க்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். எல்லா தேர்வுகளுக்கும் வீடியோ வகுப்புகள் மற்றும் கையேடுகள் 100% டிஜிட்டல் முறையில் உள்ளதால் உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதற்கு ஆகும் செலவு 1/10 ஆக குறையும். இந்தத் தேர்வுகளுக்கான அனைத்து சமீபத்திய கையேடுகள் அனைத்தும் செல்லுபடியாகும் நாள் வரை தானாகவே TN MEGA PACK இல் சேர்க்கப்படும்.
TNPSC – Group – I, Group – II, IIA, Group – IV, TNUSRB, SBI, RBI, IBPS, IBPS RRB, RAILWAY NTPC, Group – D மற்றும் பல தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான வீடியோ வகுப்புகள் மற்றும் கையேடுகள் அனைத்தும் உள்ளடங்கும்.
TN MEGA PACK-இன் வீடியோ வகுப்புகள்:
தேர்வு | அம்சங்கள் |
TNPSC GROUP – I முதல் நிலை தேர்வு | ஆம் |
TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – I நேர்முகத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – II, IIA முதல் நிலை தேர்வு | ஆம் |
TNPSC GROUP – II, IIA முதன்மைத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – IIA நேர்முகத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – IV | ஆம் |
TNUSRB – SI | ஆம் |
TNFUSRC | ஆம் |
BANKING (RBI, SBI, IBPS, IBPS RRB) | ஆம் |
SSC (CGL, CHSL, GD, MTS) | ஆம் |
RAILWAY (NTPC, Group – D, ALP) | ஆம் |
Insurance | ஆம் |
TN MEGA PACK-இன் மாதிரி தேர்வுகள்
தேர்வு | அம்சங்கள் |
TNPSC GROUP – I முதல் நிலை தேர்வு | ஆம் |
TNPSC GROUP – I முதன்மைத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – I நேர்முகத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – II, IIA முதல் நிலை தேர்வு | ஆம் |
TNPSC GROUP – II, IIA முதன்மைத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – IIA நேர்முகத் தேர்வு | ஆம் |
TNPSC GROUP – IV | ஆம் |
TNUSRB – SI | ஆம் |
TNFUSRC | ஆம் |
Validity: 12 Months
செல்லுபடியாகும்: 12 மாதங்கள்
Note: Live Classes will be taken by the Adda247 Tamil Youtube Faculties and other faculties.
குறிப்பு: நேரடி வகுப்புகள் Adda247 Tamil வலைஒளி (YouTube) ஆசிரியர்களாலும், மற்ற ஆசிரியர்களாலும் நடத்தப்படும்
Check The Faculty Deals here.
Note: TN MEGAPACK
You will get a mail after purchasing the batch for login in (இந்தத் தொகுப்பை நீங்கள் வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் கிடைக்கும்)
You will get recorded video links within 48 working hours. (48 வேலை நேரங்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்)
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
***************************************************************************
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
சென்னை உயர்நீதிமன்ற மாதிரி வினாத்தாள்: நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத் தேர்வுக்குத் தயாரானால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. தேர்வாளர், ரீடர்…
சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024: சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, சென்னை உயர்நீதிமன்றம் தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர்…
இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு…