SSC Delhi Police Constable 2020 PET Postponed | SSC டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் 2020 PET ஒத்திவைத்துள்ளது: Check Details

Published by
Ashok kumar M

டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் முடிவு 2021 ஐ மார்ச் 15, 2021 அன்று பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. SSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது. உடல் தகுதி  சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்களின் ரோல் எண் மற்றும் விவரங்கள் இதில் உள்ளன. டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான கான்ஸ்டபிள் எக்ஸிகியூட்டிவ்(Constable Executive) (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான தாள் -I இன் ஆன்லைன் தேர்வு நவம்பர் 27 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற்றது.

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் தகுதி சோதனை செல்ல வேண்டும். முன்னதாக டெல்லி போலீசார் 2021 ஏப்ரல் 27 முதல் தகுதி வாய்ந்த தேர்வாளர்களுக்கு PET நடத்த முடிவு செய்தனர். ஆனால் Covid-19 தொற்று காரணமாக, டெல்லி காவல்துறை PET யை ஏப்ரல் 27 முதல் 2021 மே 17 வரை ஒத்திவைத்துள்ளது

SSC Delhi Police Constable PET 2020 Postponed: Check Official Notice

Delhi Police Constable Syllabus 2020: Complete Delhi Police Exam Syllabus And Exam Pattern

Delhi Police Constable Cut Off 2021: Check Previous Years Cut Off

Delhi Police Constable Cut Off 2020: Check Previous Years Cut Off

Coupon code- KRI01– 77% OFFER

**TAMILNADU state exam online coaching And test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

 

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

19 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

19 hours ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

20 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

20 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

20 hours ago

Top 30 History MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

20 hours ago