டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் முடிவு 2021 ஐ மார்ச் 15, 2021 அன்று பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. SSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது. உடல் தகுதி சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்களின் ரோல் எண் மற்றும் விவரங்கள் இதில் உள்ளன. டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான கான்ஸ்டபிள் எக்ஸிகியூட்டிவ்(Constable Executive) (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான தாள் -I இன் ஆன்லைன் தேர்வு நவம்பர் 27 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற்றது.
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் தகுதி சோதனை செல்ல வேண்டும். முன்னதாக டெல்லி போலீசார் 2021 ஏப்ரல் 27 முதல் தகுதி வாய்ந்த தேர்வாளர்களுக்கு PET நடத்த முடிவு செய்தனர். ஆனால் Covid-19 தொற்று காரணமாக, டெல்லி காவல்துறை PET யை ஏப்ரல் 27 முதல் 2021 மே 17 வரை ஒத்திவைத்துள்ளது
SSC Delhi Police Constable PET 2020 Postponed: Check Official Notice
Delhi Police Constable Syllabus 2020: Complete Delhi Police Exam Syllabus And Exam Pattern
Delhi Police Constable Cut Off 2021: Check Previous Years Cut Off
Delhi Police Constable Cut Off 2020: Check Previous Years Cut Off
Coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching And test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit