Categories: Admit CardLatest Post

SSC CGL 2020 Tier 1 Exam Date Announced | SSC (southern region) | Check Now

Published by
bsudharshana

SSC CGL 2020 Tier 1 Exam Date:

SSC CGL 2020 Tier 1 Exam Date:

SSC CGL டயர் 1 தேர்விற்கான தேர்வு தேதிகள் SSCSR இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. SSC CGL 2020 ஆண்டிற்கான டயர் 1 தேர்வு மே 29, 2021 முதல் ஜூன் 7, 2021 தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது . கொரோனா காரணமாக தேர்வுகள் தேதிகள் குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது வரும் ஆகஸ்ட் 13, 2021 முதல் ஆகஸ்ட் 24 , 2021 வரை SSC CGL டயர் 1 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

How to Check Exam dates (தேர்வு தேதிகளை அறிந்து கொள்வது எப்படி):

Step1 : SSC தெற்கு மண்டல அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு (www.sscsr.gov.in) செல்ல வேண்டும்.

Step2 : அங்கு Combined Graduate Level 2020 – Know the Roll Number, Reporting Time, Examination Time, Date and Place of  Computer Based Examination for Tier-I   என்ற லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

Step3 : அங்கு உங்களின் பெயர் மற்றும் பிறந்த நாள் தேதி அல்லது ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி கொடுத்து உங்களின் தேர்வு நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நகரத்தை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: முழுமையான ஹால் டிக்கெட்டை உங்களின் தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

 நேரடியாக உங்கள் தேர்வு நாள் குறித்து அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

SSC CGL Selection Process

Tier-I: Computer Based Examination

Tier-II: Computer Based Examination & Tier-III: Pen and Paper Mode (Descriptive paper)

Tier-IV: Computer Proficiency Test/ Data Entry Skill Test (wherever applicable)/ Document Verification.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: MON75 (75% offer)

CLASSES FOR SSC EXAMS – CGL, CHSL, MTS, GD

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

bsudharshana

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

9 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

11 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

11 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

12 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

13 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

14 hours ago