Categories: Latest Post

Special offer of 75% with double validity: Way2Success | இரட்டை செல்லுபடியாகும் சலுகையுடன் 75% சிறப்பு சலுகை

Published by
bsudharshana

 

அரசு வேலைக்கு தயாராகும் நபரா நீங்கள். இந்த கொரோனா ஊரடங்கு தங்கள் அன்றாட செயல்பாடுகளை முடக்கி விட்டதா.இனி கவலை வேண்டாம். பயிற்சி மையம் சென்று படிக்க இயல வில்லை என வருந்த வேண்டாம்.

இது தங்களுக்கான நேரம். தேர்வுகள் இன்னும் கொஞ்ச நாட்களில் 2022 ஆண்டிற்கான தேர்வு அறிவிப்புகள் வர விருக்கின்றன. இது உங்களை தேர்வுக்கு ஆயத்தமாக்க உகந்த காலம்.

வீட்டிலிருந்தே எங்களுடன் நீங்கள் முயற்சிக்கும் தேர்வுக்கு தயாராகுங்கள்.சிறந்த பாடகுறிப்புகள், தலை சிறந்த பயிற்சியாளர்கள், எளிய வழிமுறைகள், தரமான வினா விடை கேள்விகளை நாங்கள் உங்களுக்கு தருகிறோம் . இந்த அறிய , அற்புதமான நேரத்தை நீங்கள் கடினமாக உணரும் பாட பகுதிகளை பலப்படுத்துங்கள்.

எல்லா படைப்புகளிலும் இரட்டிப்பு சலுகையை தருகிறோம் அதுவும் மகா பேக்குகளில் 2 ஆண்டுகளுக்கு சலுகை உண்டு. இதுவே சரியான தருணம் நீங்கள் தரமான படைப்புகளை உங்களுக்கு லாபகரமாக பெற்றிட.

உள்ளடக்கம்:

மகா பேக்குகள் | நேரடி வகுப்புகள் | வீடியோ பாடநெறிகள் |  டெஸ்ட் சீரிஸ்  |மின் புத்தகங்கள் | புத்தகங்கள்

 

இந்த மகத்தான சலுகை 11 ஜூன் (6pm) இன்றிலிருந்து ஆரம்பம். ஜூன் 13 (11:59 pm)வரை மட்டுமே இந்த அற்புத சலுகையை நீங்கள் பெற்றிடலாம்.

டி.என்.பி.எஸ்.சி, வங்கி,எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு முற்றிலும் பயனுள்ள எங்கள் வகுப்புகளை முதலில் காணுங்கள், உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்குங்கள்.

செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்யை கிளிக் செய்யவும்

Download the app now, Click here

சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே முந்துங்கள். சிறந்த முடிவை எடுத்து பயன் பெறுங்கள். வாழ்த்துக்கள்

Use Coupon code: PREP75(75% OFFER)+இரட்டை செல்லுபடியாகும் சலுகை

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 tamil website | Adda247 Tamil telegram group |Adda247TamilYoutube|   Adda247App

bsudharshana

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

3 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

4 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

5 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

6 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

6 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

7 hours ago