Categories: Latest Post

RRB NTPC CBT-II Online Test Series in Tamil & English | RRB NTPC CBT II 2021-2022 ஆன்லைன் தேர்வுத் தொடர் – தமிழ் & ஆங்கிலம் By ADDA247

Published by
Ashok kumar M

RRB NTPC CBT-II Online Test Series in Tamil & English: RRB NTPC பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் RRB NTPC Exam பதவிகளுக்கு பிரத்தியோக தேர்வு தொடர் நடத்தப்படுகின்றன.

Fill the Form and Get All The Latest Job Alerts

RRB NTPC CBT-II Online Test Series in Tamil & English Overview:

RRB NTPC Exam நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த தேர்வு தொடர் RRB NTPC Exam CBT-II பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த தேர்வு தொடர் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

RRB NTPC CBT-II Online Test Series in Tamil & English Details

  • 10 முழு நீள மாதிரி தேர்வு.

All In One Megapack:

அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

TAMIL NADU MEGAPACK

RRB NTPC CBT-II Online Test Series in Tamil & English Salient features

  • சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்.
  • நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்.
  • முயற்சித்த மாதிரி தேர்வுக்கு, விரிவான பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடங்களுடன் ஒப்பிடுதல் போன்றவை)
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்.

Uploading plan:

CBT-II Mock Name Live Date
Mock 1 3-Dec-2021
Mock 2 6-Dec-2021
Mock 3 9-Dec-2021
Mock 4 13-Dec-2021
Mock 5 17-Dec-2021
Mock 6 20-Dec-2021
Mock 7 24-Dec-2021
Mock 8 27-Dec-2021
Mock 9 29-Dec-2021
Mock 10 31-Dec-2021

 

 வகுப்பின் காலம் : 12 மாதங்கள்

 

*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

*****************************************************

Coupon code- ME75-75% OFFER + Double Validity

RRB NTPC CBT-II Online Test Series in Tamil & English

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Ashok kumar M

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

1 hour ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

1 hour ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

2 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

RPF அறிவிப்பு 2024 வெளியீடு, 4660 பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…

3 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அடிப்படைக் கடமைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago