Tamil govt jobs   »   RRB Group D Cut Off 2021   »   RRB Group D Cut Off 2021

RRB Group D Cut Off 2021, Check Previous Year Cut Off Marks | RRB குரூப் D கட் ஆஃப் 2021

RRB Group D Cut Off 2021: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, பல்வேறு தொழில்நுட்பத் துறைகளுக்கான(எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் S&T துறைகள்) உதவியாளர், அசிஸ்டென்ட் பாயிண்ட்ஸ்மேன் போன்று மொத்தம் 1,03,769 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த ஆண்டு RRB குரூப் D தேர்வு 2021 பிப்ரவரி 23, 2022 முதல் பல ஷிப்டுகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு தயாராகும் போது RRB குரூப் D கட் ஆஃப் பற்றிய யோசனை இருப்பது அவசியம். RRB, குரூப் D முடிவுகளுடன் RRB தேர்வுக்கான அதிகாரப்பூர்வ கட் ஆஃபையும் வெளியிடுகிறது. RRB Group D Cut Off 2021 பற்றிய தகவல்களை, நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

RRB Group D Cut Off 2021 Overview 

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், RRB குரூப் D கட் ஆஃப் மதிப்பெண்களை விரைவில் வெளியிடும். தேர்வு செயல்முறையின் முதல் கட்டமான RRB குரூப் D எழுத்துத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை வாரியம் வெளியிடும். இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 23, 2019 அன்று வெளியிடப்பட்டது. நீங்கள் அரசாங்கத்தில் பாதுகாப்பான வேலையைப் பெற விரும்பினால், ரயில்வே துறை அதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. காலியிடங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், உங்களின் தயார்நிலையை அதிகரிக்க அதிகாரப்பூர்வ RRB குரூப் D கட் ஆஃப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம்.

Read More: RRB Group D 2021 Exam Dates Out

RRB Group D Category-Wise Cut Off 2021 

CBT இல் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள், இறுதி தகுதிப் பட்டியலைத் தயாரிப்பதில் சேர்க்கப்படும். எனவே, நீங்கள் அளிக்கும் தவறான பதிலுக்கு, கழிக்கப்படும் மதிப்பெண்ணை மனதில் வைத்து, அதிகபட்ச மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும், CBT இல் விண்ணப்பதாரர்கள் பெற்ற தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில், RRB களால் அறிவிக்கப்பட்ட பதவிகளின் மொத்த காலியிடத்திற்கு ஏற்ப, அடுத்த கட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.

Category  Expected cut-off marks
UR 81.53
SC 72.76
ST 63.66
OBC 78.45
Ex-Serviceman 31.51
CCAA 31.34
PwD – VI 42.47
PwD – HI 47.87
PwD – LD 55.68
PwD – MD 32.01

Read More: RRB Group D Previous Year Question Papers

RRB Group D Previous Year Cut off Marks 2018

கீழே உள்ள அட்டவணையில், RBB குரூப் D க்கான முந்தைய ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்களைக் வழங்கியுள்ளோம். நிரப்பப்படும் பதவிக்கான, பிரிவு வாரியான கட் ஆஃப் மதிப்பெண்களை வாரியம் வெளியிட்டுள்ளது.

Railway Group D Cut-Off for Ajmer  Category UR OBC SC ST
Community 73.73073 70.10507 63.37549 60.62978
Ex-servicemen 40.20650 30.02539 30.47971 30.35898
CCAA in Railways 40.04823 30.34260 30.43260 32.58236
Railway Group D Cut-Off for Allahabad Category UR OBC/NCL SC ST
Community 74.57579 69.78740 62.92684 50.12207
Ex-servicemen 40.00081 30.04608 32.55328 33.86401
CCAA in Railways 41.16811 30.34260 30.71590 36.44781
Railway Group D Cut-Off for Ahemdabad  Category UR OBC SC ST
Community 71.86468 66.77575 60.85283 57.85161
Ex-servicemen 40.00159 30.04044 30.38026 ———–
CCAA in Railways 40.04823 30.34260 30.34260 30.34260
Railway Group D Cut-Off for Bengaluru Category UR OBC SC ST
Community 62.01964 56.60285 49.65250 48.78492
Ex-servicemen 40.23986 30.06408 30.04608 35.40327
CCAA in Railways 42.59145 31.08919 30.71590 32.20906
Railway Group D Cut-Off for Bhopal Category UR OBC SC ST
Community 75.03355 70.75118 63.51720 58.61426
Ex-servicemen 40.06859 30.05624 30.33041 0.00000
CCAA in Railways 40.04823 30.34260 30.34260 30.71590
Railway Group D Cut-Off for Bilaspur Category UR OBC SC ST
Community 70.22887 66.07970 59.50198 52.73928
Ex-servicemen 40.04764 30.07200 31.01847 30.44739
CCAA in Railways 40.04823 30.34260 30.71590 30.34260
Railway Group D Cut-Off for Bhubaneshwar  Category UR OBC SC ST
Community 73.86689 69.13033 60.82752 55.83808
Ex-servicemen 40.04823 30.40393 30.51015 34.32121
CCAA in Railways 40.79482 30.34260 31.46248 31.46248
Railway Group D Cut-Off for Chandigarh  Category UR OBC SC ST
Community 75.07613 68.55507 34.39158 55.13337
Ex-servicemen 40.00611 30.05769 30.08656 36.19895
CCAA in Railways 40.42153 30.34260 30.34260 32.95565
Railway Group D Cut-Off for Chennai Category UR OBC SC ST
Community 71.53120 68.63312 61.56750 55.32595
Ex-servicemen 40.14442 30.00703 30.13570 32.63244
CCAA in Railways 41.54140 30.34260 30.33041 30.71590
Railway Group D Cut-Off for Gorakhpur Category UR OBC SC ST
Community 73.90623 69.27577 60.92724 54.35642
Ex-servicemen 40.16889 30.06729 32.36991 00.00000
CCAA in Railways 40.79482 30.34260 31.46248 31.08919
Railway Group D Cut-Off for Guwahati  Category UR OBC SC ST
Community 77.09933 72.22287 67.39113 57.07288
Ex-servicemen 40.86204 30.45276 31.28844 31.46806
CCAA in Railways 40.42153 30.34260 30.34260 31.83577
Railway Group D Cut-Off for Kolkata  Category UR OBC SC ST
Community 80.57238 71.77651 71.60480 55.76072
Ex-servicemen 40.01368 30.16633 30.00703 0.00000
CCAA in Railways 40.04823 30.34260 31.08919 0.00000
Railway Group D Cut-Off for Mumbai  Category UR OBC SC ST
Community 67.96106 63.08909 58.88383 52.58975
Ex-servicemen 40.16796 30.08656 30.00360 37.62862
CCAA in Railways 40.04823 30.30418 30.34260 30.71590
Railway Group D Cut-Off for Patna Category UR OBC SC ST
Community 77.00350 72.51232 61.64224 58.20304
Ex-servicemen 40.19724 30.05174 33.04063 30.54074
CCAA in Railways 40.04823 30.34260 30.71590 37.43518
Railway Group D Cut-Off for Ranchi Category UR OBC SC ST
Community 76.30354 71.44115 62.41570 58.68276
Ex-servicemen 40.09680 30.18282 34.04212 30.07665
CCAA in Railways 40.04823 30.34260 30.34260 30.34260
Railway Group D Cut-Off for Secunderabad  Category UR OBC SC ST
Community 69.79887 65.69349 59.96240 56.68657
Ex-servicemen 40.00159 30.00360 30.39356 31.07579
CCAA in Railways 40.42153 30.34260 30.34260 31.94469
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

How is the RRB Group D Cut-off Fixed?

  • RRB குரூப் D தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை.
  • இந்திய ரயில்வே ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் வகை அடிப்படையிலான கட் ஆஃப்.
  • RRB குரூப் D தேர்வின் சிரம நிலை.
  • RRB இந்திய ரயில்வே ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்.

How to Check your RRB Group D Cut Off Once it is Released?

RRB குரூப் D கட் ஆஃப், ரயில்வே வாரியத்தால் வெளியிடப்பட்ட உடன், அதை சரிபார்க்கும் முறை, இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. RRB குரூப் D கட் ஆஃப் மதிப்பெண்களைப் பதிவிறக்குவதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

படி 1: RRB குரூப் D கட் ஆஃப் மதிப்பெண்களைப் பதிவிறக்க, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

படி 2: நீங்கள் விண்ணப்பித்த பிராந்தியத்தின் அதிகாரப்பூர்வ RRB இணையதளத்தைப் பார்வையிடவும்.

படி 3: RRB குரூப் D லெவல் 1 கட் ஆஃப் 2021 எனும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 4: உங்கள் உள்நுழைவு சான்றுகளை சமர்ப்பிக்கவும்.

படி 5: கட் ஆஃப் மதிப்பெண்கள் திரையில் காட்டப்படும்.

படி 6: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்களை சரிபார்க்கவும்.

படி 7: எதிர்கால குறிப்புக்கு தேவைப்படும் எனில், கட் ஆஃப் மதிப்பெண்களைப் பதிவிறக்கவும்.

Read More: RRB Group D 2021 Application Modification Link

Pass Marks for RRB Group D Exam

ரயில்வே குரூப் D கட் ஆஃப் தவிர, RRB ஆல் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாகும் என்பதை விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்வது அவசியம். RRB குரூப் D தேர்வில் தேர்ச்சி பெற, தகுதி மதிப்பெண்கள் உள்ளன. பொது மற்றும் EWSக்கான தகுதி மதிப்பெண்கள் 40 சதவீதம் ஆகும். அதே நேரத்தில், OBC மற்றும் SC பிரிவுகளுக்கு 30 சதவீதமும், ST பிரிவுக்கு 25 சதவீதமும் ஆகும்.

Category Minimum qualifying marks
Scheduled Caste (SC) 30%
Scheduled Tribe (ST) 30%
Other Backward Class (Non-Creamy Layer) (OBC) 30%
Unreserved (UR) 40%
Economically Weaker Section (EWS) 40%

Read More: Monthly Current Affairs Quiz PDF in Tamil November 2021

RRB Group D Exam Difficulty Level

சிறிது கடின உழைப்புடன், விண்ணப்பதாரர்கள் RRB குரூப் D தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம். விண்ணப்பதாரர்கள் RRB குரூப் D பாடத்திட்டத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். இதை தவிர, விண்ணப்பதாரர்கள் RRB குரூப் D இன் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்து, மாக் தேர்வுகளை முயற்சிக்க வேண்டும். தான் பயிற்சியை தொடங்கும் முன், விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பரீட்சை முறையைப் புரிந்துகொள்வது, தேர்வின் ஒட்டுமொத்த அமைப்பைத் தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு உதவுகிறது. பரீட்சைக்குத் தேவையான தலைப்புகள் மற்றும் துணைத் தலைப்புகளைத் தெரிந்துகொள்ள இந்தப் பாடத்திட்டம் உதவுகிறது.

Sections Number of Questions
General Science 25
Mathematics 25
General Intelligence and Reasoning 30
General Awareness and Current Affairs 20
Total 100

 

RRB Group D Cut off 2021 FAQs

Q1. What is the expected cut off of RRB Group D?

Ans. The expected cut off for RRB Group D exam is 81.53 for general category.

Q2. What is the age limit for the RRB Group D exam?

Ans. Candidates should be between 18 to 33 years to be eligible for the RRB Group D exam.

Q3. What is the required educational qualification for RRB Group D?

Ans. Candidates who have passed Class 10 or equivalent or National Apprenticeship Certificate (NAC) granted by NCVT. ITI has been made non-mandatory for this recruitment exam.

Q4. When will I get RRB Group D admit card?

Ans. RRB Group D admit card is issued to candidates a few days before the exam.

Q5. How to check RRB Group D cut off?

Ans. In this article, we have mentioned detailed steps to download cut off marks.

Use Coupon code: WIN10 (10% offer)

TARGET RRB GROUP-D Batch Live Classes
TARGET RRB GROUP-D Batch Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group