Categories: Latest Post

Reasoning Ability quiz in Tamil 26 June 2021 | For IBPS RRB PO/CLERK PRE 2021

Published by
mdevi

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC  மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

Directions (1-5): பின்வரும் தகவல்களை கவனமாகப் படித்து பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

A, B, C, D, E, F, G மற்றும் H ஆகிய எட்டு பெட்டிகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கபட்டுள்ளன. பெட்டி எண்.1 கீழே உள்ளது மற்றும் பெட்டி எண்.8  மேலே உள்ளது. A மற்றும் B இடையே மூன்று பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பெட்டி H ஆனது பெட்டி A க்கு உடன் கீழே வைக்கப்பட்டுள்ளது. H மற்றும் G இடையே இரண்டு பெட்டிகள் உள்ளன. C மற்றும் D இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் போலவே, H மற்றும் B இடையே பெட்டிகள் உள்ளன. பெட்டி C ஆனது பெட்டி D க்கு மேலே வைக்கப்பட்டுள்ளது. பெட்டி E ஆனது பெட்டி D க்கு உடன் கீழே வைக்கப்பட்டுள்ளது. E மற்றும் F க்கு இடையில், மூன்று பெட்டிகள் உள்ளன.

 

Q1. பெட்டி D க்கு மேலே எத்தனை பெட்டிகள் உள்ளன?

(a) நான்கு

(b) மூன்று

(c) ஆறு

(d) இரண்டு

(e) இவை எதுவும் இல்லை

Q2. பின்வரும் பெட்டிகளில் எது, மேலே வைக்கப்பட்டுள்ளது?

(a) B

(b) A

(c) D

(d) E

(e) இவை எதுவும் இல்லை

Q3. பொருத்தமற்றதை தேர்ந்தெடுங்கள்?

(a) B-G

(b) G-A

(c) A-D

(d) C-F

(e) E-D

Q4. பின்வரும் பெட்டிகளில் எது, F மற்றும் A இடையே வைக்கப்படுகிறது?

(a) B

(b) G

(c) C

(d) H

(e) எதுவுமில்லை

Q5. C மற்றும் A இடையே எத்தனை பெட்டிகள் உள்ளன?

(a) இரண்டிற்கும் குறைவானது

(b) நான்கு

(c) ஐந்து

(d) ஆறு

(e) இவை எதுவும் இல்லை

Directions (6-10): தகவல்களை கவனமாக படித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

J, K, L, M, N, O, P மற்றும் Q ஆகிய எட்டு நபர்கள் ஒரு நேர்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் வடக்கு நோக்கியும், சிலர் தெற்கு நோக்கியும் அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இதே வரிசையில் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தொடர்ச்சியாக இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே திசையை எதிர்கொள்வதில்லை.

J இன் வலதுபுறம் இரண்டாவது இடத்தில் N அமர்ந்திருக்கிறார். Q என்பவர், N இன் இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். Q மற்றும் P க்கு இடையில் இரண்டு நபர்கள் அமர்ந்திருக்கிறார்கள். L க்கும் O க்கும் இடையில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். வரிசையின் கடைசியில் அமர்ந்திருக்கும் நபர்கள் ஒருவருக்கொருவர் எதிர்திசையை எதிர்கொள்கின்றனர். P இன் வலதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் M அமர்ந்திருக்கிறார். N என்பவர், வரிசையின்  கடைசியில் இருந்து மூன்றாம் இடத்தில் அமர்ந்துள்ள M இன், உடனடி அண்டையர் அல்ல. O என்பவர் N மற்றும் M இன் உடனடி அண்டையர் அல்ல. O தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார்.  M இன் உடனடி வலதுபுறத்தில் J அமர்ந்திருக்கிறார். L என்பவர் Q பார்க்கும் திசைக்கு எதிர் திசையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

 

Q6. O இன் வலதுபுறத்தில் இரண்டாவது இடத்தில், பின்வரும் நபர்களில் யார் அமர்ந்திருக்கிறார்கள்?

(a)M

(b)P

(c)J

(d)K

(e)இவை எதுவும் இல்லை

Q7. N மற்றும் K க்கு இடையில் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள்?

(a) ஒன்று

(b) இரண்டு

(c) நான்கு

(d) மூன்று

(e) இவை எதுவும் இல்லை

Q8. பின்வரும் நபர்களில், P மற்றும் J இன், உடனடி அண்டையர் யார்?

(a) L

(b) M

(c) K

(d) Q

(e)இவை எதுவும் இல்லை

Q9. M இன் வலதுபுறத்தில் எத்தனை நபர்கள் அமர்ந்திருக்கிறார்கள்?

(a) ஒன்று

(b) நான்கிற்கும் மேற்பட்டவர்கள்

(c) மூன்று

(d) நான்கு

(e) எதுவுமில்லை

Q10. பின்வரும் ஐந்தில் நான்கு, ஒரு குறிப்பிட்ட வழியில் ஒரே மாதிரியானவை, அந்த குழுவிற்கு சேராத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்?

(a) Q

(b) N

(c) K

(d) J

(e) P

Solutions

Solutions (1-5):

Sol.

S1. Ans.(c)

S2. Ans.(a)

S3. Ans.(e)

S4. Ans.(e)

S5. Ans.(e)

 

Solutions (6-10):

Sol.

S6. Ans. (a)

S7. Ans. (d)

S8. Ans. (e)

S9. Ans. (b)

S10. Ans. (d)

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

*******************************************************

Use Coupon code: JUNE77 (77% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube

mdevi

TNPSC Free Notes Chemistry – Periodic Classification of elements Atom

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

56 mins ago

TNPSC Free Notes Biology – Cell Organelles

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

3 hours ago

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

18 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

19 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

19 hours ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

19 hours ago