NDMC Recruitment 2021: NMDC தேசிய கனிம மேம்பாட்டு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021

Published by
Ashok kumar M

NDMC Recruitment 2021: NMDC தேசிய கனிம மேம்பாட்டு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021

என்.எம்.டி.சி NMDC Steel limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய என்.எம்.டி.சி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 01 மார்ச் 2021 அன்று இந்த அறிவிப்பை NMDC நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான NMDC ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 67 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

NMDCயின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் மெகானிக் போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.nmdc.co.in/ என்ற NMDC யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

NMDC ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் 04 பதவிகளுக்கான 67 காலியிடங்கள்:

01. NMDC நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மின் பொறியாளர் (Electrical) பணிக்கான காலியிடங்கள்:

என்.எம்.டி.சி நிறுவனமானது சமீபத்தில் மின் பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் NMDC ஸ்டீல் லிமிடெட்
பணி மின் பொறியாளர்
கல்வி தகுதி பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (இறுதி பருவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும்.
மாத வருமானம் ரூபாய் 50,000 முதல் 1,80,000 வரை
மொத்த காலியிடங்கள் 10
வயது வரம்பு 27 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 21.03.2021

2. NMDC நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான பொருள் மேலாண்மை (Material Management) பணிக்கான காலியிடங்கள்:

NMDC நிறுவனமானது சமீபத்தில் பொருள் மேலாண்மை பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் NMDC ஸ்டீல் லிமிடெட்
பணி பொருள் மேலாண்மை
கல்வி தகுதி பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (இறுதி பருவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும்.
மாத வருமானம் ரூபாய் 50,000 முதல் 1,80,000 வரை
மொத்த காலியிடங்கள் 25
வயது வரம்பு 27 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 21.03.2021

3.NMDC நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மெக்கானிக்கல் (Mechanical) பணிக்கான காலியிடங்கள்:

NMDC நிறுவனமானது சமீபத்தில் மெக்கானிக்கல் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் NMDC ஸ்டீல் லிமிடெட்
பணி மெக்கானிக்கல்
கல்வி தகுதி பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (இறுதி பருவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும்.
மாத வருமானம் ரூபாய் 50,000 முதல் 1,80,000 வரை
மொத்த காலியிடங்கள் 14
வயது வரம்பு 27 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 21.03.2021

04. NMDC நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சுரங்கம் (Mining) பணிக்கான காலியிடங்கள்:

NMDC நிறுவனமானது சமீபத்தில் சுரங்கம் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 21.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் NMDC ஸ்டீல் லிமிடெட்
பணி சுரங்கம்
கல்வி தகுதி பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (இறுதி பருவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும்.
மாத வருமானம் ரூபாய் 50,000 முதல் 1,80,000 வரை
மொத்த காலியிடங்கள் 18
வயது வரம்பு 27 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 21.03.2021

NDMC ஜூனியர் ஆஃபீசர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

NMDC-புலம்-உதவியாளர்-பராமரிப்பு-உதவி-பிற- வேலைவாய்ப்பு அறிக்கை

வயது தளர்வு:
எஸ்.சி, எஸ்.டி- 05 ஆண்டுகள்

ஓ.பி.சி- 03 ஆண்டுகள்

பி.டபுள்யு.டி- 10 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை:

ஆட்சேர்ப்பு செயல்முறையில் 2021 GATE மதிப்பெண், GD மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி – ரூ.500

எஸ்.சி/ எஸ்.டி மற்றும் பி.எச்- விண்ணப்ப கட்டணம் இல்லை.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

 

  1. என்.எம்.டி.சியின் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும் https://www.nmdc.co.in/.
  2. அதில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை கிளிக் செய்க
  3. அதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான முறையை தேர்வு செய்யவும்.
  4. அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் தேவையான பிற விவரங்களை இட்டு நிரப்பவும்
  5. கேட்கப்படும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து இணைக்கவும்
  6. இப்போது அடுத்தக்கட்டமாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  7. ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு தனித்துவமான பதிவு எண் மற்றும் நிரப்பப்பட்ட படிவத்தின் அச்சு நகல் கொடுக்கப்படும். அந்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்துக்கொள்ளவும்.
  8. இறுதியாக சப்மிட் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  9. பிறகு ஆன்லைன் படிவத்தின் பிரிண்ட் செய்யப்பட்ட நகலை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

அஞ்சல் பெட்டி எண் 1382,

தபால் அலுவலகம், ஹுமாயுன் நகர்,

ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம், பின்கோடு- 500028

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

Coupon code- KRI01– 77% OFFER

PRIME TEST PACK SERIES 

**TAMILNADU state exam online coaching nd test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

21 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

23 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

23 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

1 day ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

1 day ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago