National Institute of Electronics and Information Technology (NIELIT) Recruitment 2021 | தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆட்சேர்ப்பு 2021

Published by
bsudharshana

 

National Institute of Electronics and Information Technology (NIELIT) Recruitment 2021

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆட்சேர்ப்பு 2021, விஞ்ஞானி ‘B’, அறிவியல் உதவியாளர் ‘A’ பதவிகளில் சேர ஒரு வாய்ப்பை அறிவித்துள்ளது.

பாடத்திட்டங்கள் , பதவி தொடர்பான பரீட்சை முறைகள் ஆகியவற்றுடன் தகுதிகள் மற்றும் வேலை விவரங்கள் அனைத்தும் உங்கள் சிறந்த எதிர்காலத்திற்காக வழங்கப்படுகின்றன.

ஒழுங்கமைப்பின் பெயர்

 

 

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT)
பதவியின் பெயர் விஞ்ஞானிB’, அறிவியல் உதவியாளர் ‘A
காலி பணியிட எண்ணிக்கை 81
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
வேலை இடம் இந்தியா
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
தேர்வு செயல்முறை நேர்காணல் / எழுத்துத் தேர்வு

காலி பணியிட எண்ணிக்கை

வ எண் ஒழுங்கமைப்பின் பெயர் காலி பணியிடம்
1. விஞ்ஞானிB 18
2. அறிவியல் உதவியாளர் ‘A 63
மொத்தம் 81

கல்வி தகுதி:

 

விஞ்ஞானி ‘B’

 

  • Scientist ‘B’ – M.Sc. in Electronics / Computer Science OR Master of Computer Application (MCA) OR Department of Electronics and Accreditation of Computer Courses (DOEACC) B-Level OR M.E./ M.Tech/ B.E / B. Tech/ Associate Member of Institute of Engineers (AMIE) / Graduate Institute of Electronics and Telecommunication Engineers (G-IETE) in any of following streams : Electronics / Electronics & Communications / Computer Science / Communication/ Computer & Networking Security/ Computer Application /Software System/ Information Technology/ Information Technology Management/ Industrial Electronics / Instrumentation/ Electronics & Instrumentation / Power Electronics

 

அறிவியல் உதவியாளர் ‘A’ Scientific Assistant ‘A’ – 1. M.Sc. in Electronics/Applied Electronics/Physics/Computer Science/IT OR 2.M.S. in any one or in combination of following Electronics/ Electronics & Communications /Electronics & Telecommunications/Computer Science/ Computer & Networking Security/ Software System/ Information Technology/Geographical Information System (GIS)/Electrical/Design/Informatics/ Computer Management/ Computational Linguistics OR 3.Master of Computer Application (MCA) OR 4.B.E / B. Tech in any one or in combination of following Electronics/ Electronics & Communications /Electronics & Telecommunications/Computer Science/ Computer & Networking Security/Software System/Information Technology/Geographical Information System (GIS)/Electrical/Design/Informatics/ Computer Management/ Computational Linguistics

சம்பள விவரங்கள்:

விஞ்ஞானி ‘B’ நிலை – 10, (ரூ .56100- 177500)
அறிவியல் உதவியாளர் ‘A’ நிலை – 6, (ரூ .35400- 112400)

விண்ணப்பிக்கும் முறை:

10.06.2021 முதல் 09.07.2021 வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பிக்கும் லிங்க்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD/பெண்கள் – NIL

மற்றவர்களுக்கு- ரூ.400/-

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App

bsudharshana

Share
Published by
bsudharshana

TNPSC Free Notes Biology – Habitat – Various Habitats of Plants

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

31 mins ago

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

14 hours ago

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

16 hours ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

16 hours ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

17 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

17 hours ago