Madras High Court (MHC) Office Assistant Exam date Released | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (எம்.எச்.சி) அலுவலக உதவியாளர் தேர்வு தேதி வெளியானது

Published by
bsudharshana
Madras High Court (MHC) Office Assistant Exam date Released | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (எம்.எச்.சி) அலுவலக உதவியாளர் தேர்வு தேதி வெளியானது

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் july 2nd week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/17073227/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-July-2nd-week-2021.pdf”]

Madras High Court Office Assistant Exam 2021:Exam date

MHC அலுவலக உதவியாளர் பணிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம்  அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக தேர்வு தேதி வெளிவராமல் இருந்தது. இப்போது உயர்நீதி மன்றம் அதன் அதிகார பூர்வ வலைத்தளத்தில் தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது.

Madras High Court Office Assistant Exam date : Exam centre

MHC அலுவலக உதவியாளர் பணிகளுக்கு, தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் வசிக்கும் நபர்களுக்கு 12 மையங்களில் தேர்வுகள் நடத்த மெட்ராஸ் உயர் நீதி மன்றம் முடிவு செய்துள்ளது. அவை,

  1. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு- சென்னை
  2. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு- விழுப்புரம் & கடலூர்
  3. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு- வேலூர்
  4. சேலம், தருமபுரி ,கிருஷ்ணகிரி ,நாமக்கல் மாவட்டங்களுக்கு – சேலம்
  5. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு –கோவை
  6. அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களுக்கு- திருச்சி
  7. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு- தஞ்சாவூர்
  8. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களுக்கு –மதுரை
  9. விருதுநகர் மாவட்டத்திற்கு  –ஸ்ரீவில்லிபுத்தூர்
  10. தூத்துக்குடி மாவட்டத்திற்கு – கோவில்பட்டி
  11. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு- திருநெல்வேலி

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-9″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/15125333/TamilNadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-9.pdf”]

Madras High Court Office Assistant Exam 2021: Exam pattern

MHC அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தேர்வர்கள் எழுத்து தேர்வு, நடைமுறை தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுவர்.

Madras High Court Office Assistant Exam : Salary

Name of the Post Salary details
Office Assistant Rs.15,700 – 50,000

Madras High Court Office Assistant Exam 2021 : Important dates

Events Important Dates
Online application date 18.04.2021 to 19.07.2021
Madras High Court (MHC) Office Assistant Exam

Admit Card release date

A week before the exam date
Madras High Court (MHC) Office Assistant Exam Written Exam Date 2021 31.7.2021
Madras High Court (MHC) Office Assistant Exam result 2021 To be notified

 

 

Madras High Court Office Assistant Exam 2021: Result date

MHC அலுவக உதவியாளர் பணியின் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 இணைந்திருங்கள்

Download the app now, Click here

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி நடப்பு நிகழ்வுகள் 290 வினாடி வினா June PDF 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/05132332/VETRI-JUNE-MONTH-CA-290-QA-TAMIL-ADDA247.pdf”]

Use Coupon code: HAPPY (75% offer)

TAMIL NADU MEGA PACK- 24 MONTHS VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

 

bsudharshana

Share
Published by
bsudharshana

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

6 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

7 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

8 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

9 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

10 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

10 hours ago