Tamil govt jobs   »   IBPS RRB Vacancy Increased 2021: 3rd...

IBPS RRB Vacancy Increased 2021: 3rd Time Increased Vacancies |13182 VACANCIES | IBPS RRB காலியிடம் 2021: 3 வது முறையாக அதிகரித்தது | 13182 காலியிடங்கள்

IBPS RRB Vacancy Increased 2021: 3rd Time Increased Vacancies |13182 VACANCIES | IBPS RRB காலியிடம் 2021: 3 வது முறையாக அதிகரித்தது | 13182 காலியிடங்கள்_2.1

 

IBPS RRB காலியிடங்கள் 2021 அதிகரித்துள்ளது:

2021 ஜூன் 22 அன்று IBPS RRB அதிகாரி ஸ்கேல் -1, II & III, மற்றும் அலுவலக உதவியாளர் 2021  ஆட்சேர்ப்பு செய்வதற்கான காலியிடங்களின் எண்ணிக்கையை IBPS அதிகரித்துள்ளது. IBPS காலியிடங்களின் எண்ணிக்கையை 12,958 இல் இருந்து உயர்த்தியுள்ளது, இப்போது மொத்தம் காலியிடங்களின் எண்ணிக்கை 13,182.

IBPS RRB அதிகரித்த காலியிடம் 2021: அறிவிப்பு

சமீபத்தில், IBPS RRB 2021 தேர்வின் கிளார்க் மற்றும் PO பதவிகளுக்கான காலியிடத்தை IBPS திருத்தியுள்ளது. IBPS, IBPS RRB  அதிகரித்த காலியிடம் 2021 இன் அறிவிப்பு PDF ஐ ஜூன் 22 அன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள்  IBPS RRB  2021 க்கான காலியிடங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பெறலாம்.

IBPS RRB அதிகரித்த காலியிடம் 2021 அறிவிப்பு: இங்கே பாருங்கள்

IBPS RRB காலியிடம் 2021 அதிகரித்தது
IBPS RRB காலியிடங்கள் மாநில வாரியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. IBPS RRB காலியிட அறிவிப்பை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும் .

IBPS RRB Vacancy Increased 2021
Posts Vacancies Declared on 7th June Vacancies Increased on 10th June Vacancies Increased on 17th June Vacancies Increased on 22nd June
Office Assistants (Multipurpose) 6101 6827 6888 7001
Officer Scale I 4257 4658 4716 4846
Officer Scale-II (Agriculture Officer) 26 26 26 26
Officer Scale-II (Marketing Officer) 42 42 42 42
Officer Scale-II (Treasury Manager) 10 10 10 10
Officer Scale-II (Law) 28 28 28 28
Officer Scale-II (CA) 33 33 33 33
Officer Scale-II (IT) 60 60 60 60
Officer Scale-II (General Banking Officer) 917 925 940 925
Officer Scale-III 213 211 215 211
Total 11,687 12,820 12,958 13,182

IBPS RRB ஆட்சேர்ப்பு 2021 க்கு தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IBPS RRB ஆன்லைனில் விண்ணப்ப லிங்க் 2021

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

அனைத்து மாணவர்களும், இந்தப் பக்கத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த பக்கம் தேர்வு குறித்த தகவல்களால்  தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

Use Coupon code: JUNE77(77% OFFER)

IBPS RRB Vacancy Increased 2021: 3rd Time Increased Vacancies |13182 VACANCIES | IBPS RRB காலியிடம் 2021: 3 வது முறையாக அதிகரித்தது | 13182 காலியிடங்கள்_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App