GENERAL AWARENESS QUIZZES (பொது அறிவு வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது . தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.
DAILY FREE GENERAL AWARENESS QUIZZES (தினசரி பொது அறிவு வினா விடை தமிழில்) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY CURRENT AFFAIRS TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-18″ button = “Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/25151846/Formatted-TAMILNADU-STATE-GK-PART-18.pdf”]
Q1. லட்சத்தீவில் எத்தனை தீவுகள் உள்ளன?
(a) 17.
(b) 27.
(c) 36.
(d) 47
Q2. UNICEF இன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
(a) மலேசியா.
(b) அமெரிக்கா
(c)பிரான்ஸ்.
(d) யு.கே.
Q3. பிரகதீஸ்வரர் கோவில் எங்கே அமைந்துள்ளது?
(a) மணிப்பூர்
(b) அசாம்
(c) உத்தரகாண்ட்
(d) தமிழ்நாடு
Q4. பின்வரும் உயிரினங்களில் எது, வேகமாக இனப்பெருக்கம் செய்கிறது?
(a) பாசி
(b) பூஞ்சை.
(c)பாக்டீரியா.
(d) புரோட்டோசோவா.
Q5. பூமியில், எங்கு உடலின் எடை அதிகபட்சமாக இருக்கும்?
(a)வட துருவம்.
(b)தென் துருவம்.
(c) பூமத்திய ரேகை.
(d) மேற்பரப்பு.
Q6. உலக வங்கியின் தலைவர் யார்?
(a) அன்ஷுலா கண்ட்
(b) டேவிட் மல்பாஸ்
(c)வோல்கன் போஸ்கிர்
(d) மசட்சுகு அசகாவா
Q7. SCO எப்போது நிறுவப்பட்டது?
(a)2002.
(b)2019.
(c)2001.
(d) 1998.
Q8. எந்தக் சரத்தில் சொத்துரிமை பற்றிய தகவல்கள் உள்ளது?
(a)300(A).
(b)368.
(c)343.
(d) சரத்து -1
Q9. பாபர்நாமா எந்த மொழியில் எழுதப்பட்டது?
(a) உருது.
(b) பாரசீகம்.
(C) சகதாயி துருக்கியம்.
(d) அரபு.
Q10. ஹம்பி கோயில் எந்த தெய்வம்/கடவுளுடன் தொடர்புடையது?
(a)விஷ்ணு.
(b) சிவன்.
(c) லக்ஷ்மி.
(d) கணேசர்.
Practice These DAILY GENERAL AWARENESS QUIZZES IN TAMIL (தினசரி பொது அறிவு வினா விடை தமிழில் ) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.
DAILY GENERAL AWARENESS QUIZZES IN TAMIL SOLUTIONS
S1. (C)
Sol-
S2.(b)
S3.(d)
S4.(C)
S5.(a)
S6. (b) David Malpass is the new president of world Bank .
S7.(c)
S8.(a)
S9.(c)
S10. (a)
இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…
TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…
TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…