CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021

Published by
Ashok kumar M

CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NCL நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver பணிகளுக்கு என ஆட்சேர்ப்பு செய்வதற்கான  அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: கண்ணோட்டம்

CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NCL நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என ஆட்சேர்ப்பு செய்வதற்கான  அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரங்களை பற்றி காணலாம்.

 

CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: பணியின் பெயர், பணியிடங்கள், ஊதிய விவரம், வயது வரம்புக்கான விவரங்கள்:

Post Code

Name of the Post

No. of posts and reservation

Total Emoluments (per month) Upper Age Limit (as on 30.09.2021)
01 Junior Secretariat Assistant (General) 06

UR – 05

OBC – 01

Level 2

(Rs. 19,900-63,200)

Rs. 30,263/-

28 Years
02 Junior Secretariat Assistant (Stores & Purchase) 06

UR – 05

OBC – 01

Level 2

(Rs. 19,900-63,200)

Rs. 30,263/-

28 Years
03 Junior Secretariat Assistant (Finance & Accounts) 04

UR – 03

OBC – 01

Level 2

(Rs. 19,900-63,200)

Rs. 30,263/-

28 Years
04 Junior Stenographer 05

UR – 04

OBC – 01

Level 4

(Rs. 25,000 – 81,100)

Rs. 40, 167/-

27 Years
05 Driver 06

UR – 03

OBC – 02

EWS – 01

Level 2

(Rs. 19,900-63,200)

Rs. 30,263/-

27 Years

 

CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

OFICIAL NOTIFICATION DOWNLOAD NOW

 

CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: CSIR NCL கல்வித்தகுதி :

  • பணி தொடர்பான பாடப்பிரிவுகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் Steno, Driver பணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ் போன்றவை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

 

 

FAQs: CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021

Q1. What is the full form of CSIR NCL?

Ans: CSIR-NCL. Full name: National Chemical Laboratory, Pune.

 

Q2. What does National Chemical Laboratory do?

Ans: National Chemical Laboratory (CSIR-NCL is a research and development organization with a focus on chemistry, biology and chemical engineering. It has a successful record of research partnership with industry.

 

Q3. Where is the National Chemical Laboratory?

Ans: Pune

National Chemical Laboratory (CSIR-NCL), Pune, established in 1950, is a constituent laboratory of Council of Scientific and Industrial Research (CSIR)

 

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

 

*****************************************************

Use Coupon code: WIN75(75% OFFER + double validity)

Vetri Advanced and Arithmetic maths Batch in tamil

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

What is the full form of CSIR NCL?

CSIR-NCL. Full name: National Chemical Laboratory, Pune.

What does National Chemical Laboratory do?

National Chemical Laboratory (CSIR-NCL is a research and development organization with a focus on chemistry, biology and chemical engineering. It has a successful record of research partnership with industry.

Where is the National Chemical Laboratory?

Pune
National Chemical Laboratory (CSIR-NCL), Pune, established in 1950, is a constituent laboratory of Council of Scientific and Industrial Research (CSIR)

Ashok kumar M

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

13 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

14 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

14 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

14 hours ago

Top 30 History MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

14 hours ago