Table of Contents
CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NCL நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver பணிகளுக்கு என ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: கண்ணோட்டம்
CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NCL நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரங்களை பற்றி காணலாம்.
CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: பணியின் பெயர், பணியிடங்கள், ஊதிய விவரம், வயது வரம்புக்கான விவரங்கள்:
Post Code |
Name of the Post |
No. of posts and reservation |
Total Emoluments (per month) | Upper Age Limit (as on 30.09.2021) |
01 | Junior Secretariat Assistant (General) | 06
UR – 05 OBC – 01 |
Level 2
(Rs. 19,900-63,200) Rs. 30,263/- |
28 Years |
02 | Junior Secretariat Assistant (Stores & Purchase) | 06
UR – 05 OBC – 01 |
Level 2
(Rs. 19,900-63,200) Rs. 30,263/- |
28 Years |
03 | Junior Secretariat Assistant (Finance & Accounts) | 04
UR – 03 OBC – 01 |
Level 2
(Rs. 19,900-63,200) Rs. 30,263/- |
28 Years |
04 | Junior Stenographer | 05
UR – 04 OBC – 01 |
Level 4
(Rs. 25,000 – 81,100) Rs. 40, 167/- |
27 Years |
05 | Driver | 06
UR – 03 OBC – 02 EWS – 01 |
Level 2
(Rs. 19,900-63,200) Rs. 30,263/- |
27 Years |
CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
OFICIAL NOTIFICATION DOWNLOAD NOW
CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: CSIR NCL கல்வித்தகுதி :
- பணி தொடர்பான பாடப்பிரிவுகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் Steno, Driver பணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ் போன்றவை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021: விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.
FAQs: CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு 2021
Q1. What is the full form of CSIR NCL?
Ans: CSIR-NCL. Full name: National Chemical Laboratory, Pune.
Q2. What does National Chemical Laboratory do?
Ans: National Chemical Laboratory (CSIR-NCL is a research and development organization with a focus on chemistry, biology and chemical engineering. It has a successful record of research partnership with industry.
Q3. Where is the National Chemical Laboratory?
Ans: Pune
National Chemical Laboratory (CSIR-NCL), Pune, established in 1950, is a constituent laboratory of Council of Scientific and Industrial Research (CSIR)
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: WIN75(75% OFFER + double validity)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group