2021 முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்வுகளும் வர தொடங்கி விட்டன. தேர்விற்கான உங்களின் தயார் நிலை எந்த அளவில் உள்ளது?
முந்தைய மாதங்களில் கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் பொதுமுடக்கம் அமலில் இருந்தது , இப்போது பல மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன மற்றும் வரவிருக்கும் மாதங்களில் பல தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன, அதாவது IBPS, RRB, SSC, SBI CLERK MAINS, IBPS CLERK, TNPSC GROUP 1 MAINS, GROUP 2, GROUP 4, TNUSRB, TNFUSRC ( ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி, எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ், ஐபிபிஎஸ் கிளார்க், டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1 மெய்ன்ஸ், குரூப் 2, குரூப் 4) போன்றவை.
நாட்கள் நகர நகர உங்களுக்கான போட்டியாளர்களும் அதிகரிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க. சோர்வுறாமல் நீங்கள் உங்கள் தயாரிப்பை தொடருங்கள்.
ADDA247 தமிழின் தரமான படைப்புகள் உங்களுக்கு பயன்தரும் வகையில் இப்போது 75% சலுகையில் அதுவும் இரட்டை செல்லுபடியாகும் சலுகையுடன் . இதன் மூலம் நீங்கள் எல்லா தேர்விற்கும் (TNPSC, RRB, BANKING) சிறந்த படைப்புகளை 2 ஆண்டு காலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.
சலுகை தொடக்க நாள் : 21 செப்டம்பர் 2021 12:00 AM
சலுகை முடிவடையும் நாள் : 22 செப்டம்பர் 2021 11:59 PM
இது குறுகிய கால சலுகை மட்டுமே முந்துங்கள்!!!
எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்
Download the app now, Click here
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group
Monthly Current Affairs April 2024: மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC…
All Over Tamil Nadu Live Mock Test 2024: Attempt All Over Tamil Nadu Live Mock…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…