Categories: Tamil Current Affairs

Arun Raste named new MD and CEO of NCDEX | NCDEX இன் புதிய MD மற்றும் CEO ஆக அருண் ராஸ்தே பொறுப்பேற்கிறார்

Published by
Ashok kumar M

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

சந்தை ஒழுங்குமுறை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India ) (SEBI) 5 ஆண்டு காலத்திற்கு National Commodity & Derivatives Exchange Limited (NCDEX) இன் MD மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அருண் ராஸ்தே- வை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 

ராஸ்தே தற்போது தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன்   (NDDB) நிர்வாக இயக்குநராக தொடர்புடையவர்,  NDDB க்கு முன்பு, அவர் IDFC First Bank, கோட்டக் மஹிந்திரா வங்கி, நபார்ட் (NABARD) , ACC சிமென்ட் மற்றும் இலாப நோக்கற்ற NGO IRFT போன்ற அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • NCDEX நிறுவப்பட்டது: 15 டிசம்பர் 2003.
  • NCDEX தலைமையகம்: மும்பை.
  • NCDEX உரிமையாளர்: இந்திய அரசு (100%).

Coupon code- KRI01– 77% OFFER

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

9 hours ago

Decoding RPF Constable & SI Recruitment 2024, Download PDF

Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…

11 hours ago

TNPSC Special Guide eBooks By Adda247 Tamil

"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…

11 hours ago

TNPSC CCSE-குரூப் I-B & I-C பணிகளுக்கான அறிவிப்பு 2024 வெளியீடு

TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…

12 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

12 hours ago

RPF அறிவிப்பு 2024 வெளியீடு, 4660 பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…

12 hours ago