TNPSC குரூப் 4 பதவிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 2021 செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம் . TNPSC குரூப் 4 தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA 247 TNPSC(டி.என்.பி.எஸ்.சி) குரூப் 4 தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வை ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடத்துகிறது(General Studies +Aptitude- 100 marks). அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால் 7 ஆகஸ்ட் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும். ATTEMPT NOW!!!
குறிப்பு : வரும் 7ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பொது அறிவு மற்றும் கணித கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். பொது ஆங்கிலம் மற்றும் பொது தமிழ் பின் வரும் தேர்வுகளில் இடம்பெறும்.
இதன் மூலம் நீங்கள் GENERAL STUDIES+APTITUDE-100 MARKS ல் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் மற்றும் பொது அறிவில் உங்களின் தரவரிசையை தெரிந்து கொள்ள முடியும்.
இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 (GENERAL STUDIES+APTITUDE-100 MARKS) தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.
[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]
Paper | Subject | Questions | Duration | Maximum Marks | Min. Qualifying Marks for Selection (All Communities) |
---|---|---|---|---|---|
Paper – I | General Studies | 75 | 3 Hours | 300 | 90 |
Aptitude Test | 25 | ||||
Paper-II | General Tamil/ English | 100 |
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…