Categories: Tamil Current Affairs

World Bank Approves USD125 million financial support for Kerala | உலக வங்கி கேரளாவுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அளித்துள்ளனர்

Published by
Ashok kumar M

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்ற பாதிப்புகள், நோய் வெடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக மாநிலத்தில் தயாராக இருப்பதற்கு ‘Resilient Kerala Program’ திட்டத்திற்கு 125 மில்லியன் டாலர் ஆதரவை உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் ( International Bank for Reconstruction and Development (IBRD) ) 125 மில்லியன் டாலர் கடன் இறுதி முதிர்வு 14 ஆண்டுகள் ஆகும், இதில் ஆறு ஆண்டுகள் சலுகை காலம் உள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • கேரள முதல்வர்: பினராயி விஜயன்.
  • கேரள ஆளுநர்: ஆரிஃப் முகமது கான்.
  • உலக வங்கி தலைமையகம்: வாஷிங்டன் DC. அமெரிக்கா.
  • உலக வங்கி உருவாக்கம்: ஜூலை 1944.
  • உலக வங்கி தலைவர்: டேவிட் மால்பாஸ்.

***************************************************************

Coupon code- DEAL77(77% OFFER) +DOUBLE VALIDITY

Practice Now

| Adda247App |

| Adda247TamilYoutube|

| Adda247 Tamil telegram group |

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…

14 hours ago

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

2 days ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

2 days ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago