Tamil govt jobs   »   TNPSC new exam dates soon   »   TNPSC new exam dates soon

TNPSC Members meeting is planned to be held on 27.10.2021 |TNPSC உறுப்பினர்கள் கூட்டம் 27.10.2021 அன்று நடைபெற உள்ளது

TNPSC Members meeting |TNPSC உறுப்பினர்கள் கூட்டம்: வரும் அக்டோபர்  27 ஆம் தேதி சென்னையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட தேர்வுகள் ஒன்றொன்றாக நடத்தப்படுகிறது. குரூப் 1, 2 மற்றும் 4 அதிக அளவில் தேர்வர்கள் எழுதும் தேர்வு எனவே அதை நடத்தும் சாத்திய கூறுகள் குறித்து TNPSC உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசித்த  பின்பே தேர்வுகள் நடத்தப்படும்.

 

 

TNPSC Members meeting |TNPSC உறுப்பினர்கள் கூட்டம்: Overview (கண்ணோட்டம்)

தமிழ்நாட்டில் கடந்த 2020 ஆண்டிலிருந்து இப்போது வரை  கொரோனா  தாக்கம் காரணமாக எந்த தேர்வுகளும் நடைபெற வில்லை. இப்போது  நிலைமை சீராகி உள்ளது. எனவே தேர்விற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.  தமிழ்நாட்டில் போட்டி தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இந்த மூலம் நிறைவேறும்.

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 2nd Week 2021

×
×

Download your free content now!

Download success!

TNPSC Members meeting is planned to be held on 27.10.2021 |TNPSC உறுப்பினர்கள் கூட்டம் 27.10.2021 அன்று நடைபெற உள்ளது_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

TNPSC Members meeting |TNPSC உறுப்பினர்கள் கூட்டம்: Importance (முக்கியத்துவம்)

சமீப காலமாக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிறைய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் விடை தாளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. பின்னர் இட ஒதுக்கீட்டில் 40% பெண்களுக்கு வழங்கப்பட்டது, தமிழில் 45 மதிப்பெண் தகுதி மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டது. இவை எல்லாம் மக்களின் வரவேற்பிற்கு ஆளாகின. இப்போது நடைபெறும் கூட்டத்தில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம்.

Read More: TNPSC Research Assistant in Evaluation and Applied Research Department Recruitment 2021

 

TNPSC group exam notifications | டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு அறிவிப்புகள்:

வரும் வாரங்களில் வெளியாகும் அறிவிப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக காலியிடங்கள் அறிவிக்கப்படும். குரூப் 4 அறிவிப்பில் 15000 வரை காலியிடங்கள் தோன்றலாம். அதே போல் குரூப் 2 தேர்வில் 6000 முதல் 7000 காலியிடங்கள் அறிவிக்கப்படும். இது ஒரு அறிய வாய்ப்பு தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் கனவை நிஜமாக்குக்குங்கள்.

இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இதை நழுவ விடாதீர். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Download the app now, Click here

 

Coupon code- MAUKA-78% OFFER

TNPSC Members meeting is planned to be held on 27.10.2021 |TNPSC உறுப்பினர்கள் கூட்டம் 27.10.2021 அன்று நடைபெற உள்ளது_60.1
ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

Download your free content now!

Congratulations!

TNPSC Members meeting is planned to be held on 27.10.2021 |TNPSC உறுப்பினர்கள் கூட்டம் 27.10.2021 அன்று நடைபெற உள்ளது_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TNPSC Members meeting is planned to be held on 27.10.2021 |TNPSC உறுப்பினர்கள் கூட்டம் 27.10.2021 அன்று நடைபெற உள்ளது_90.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.