Tamil govt jobs   »   TNPSC members meeting   »   TNPSC members meeting

TNPSC Latest News : TNPSC Chairman and members planned for a meeting on september 22, 2021

TNPSC Chairman and members meeting on September 22, 2021: கொரோனா காரணமாக தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகள் நடைபெற வில்லை. இப்போது கொரோனா குறைந்துள்ள காரணத்தால் தேர்வுகள் மீண்டும் நடைபெற தொடங்கி உள்ளது .இந்நிலையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக TNPSC உறுப்பினர்கள் கூடுகின்றனர்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Chairman and members meeting on September 22,2021: Overview

நாளை செப் 22, 2021 அன்று சென்னை TNPSC அலுவலகத்தில் உறுப்பினர்கள் ஒன்று கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போதைய சாத்திய கூறுகள், கொரோனாவின் தாக்கத்தின் தற்போதைய அளவு, எந்ததெந்த தேர்வுகள் 2021 ஆண்டில் நடைபெறலாம் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படும்.

TNPSC Chairman and members meeting on September 22,2021: Topics to discuss

  • அரசு வேலையில் பெண்களுக்கு 40 %இட ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு தேர்வர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தமிழ் மொழி வினாக்களை அதிகரித்தல்
  • 2022 வருடாந்திர தேர்வு அட்டவணை.
  • 2021 இருந்து 4 மாதங்களில் எந்தெந்த தேர்வுகள் நடத்தலாம்.
  • கடைபிடிக்க வேண்டிய கொரோனா விதிமுறைகள்.

தேர்வுகள் குறித்த உடனுக்குடனான தகவல் தெரிந்து கொள்ள adda247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Use Coupon code- WIN75-75% OFFER+DOUBLE VALIDITY ON ALL PRODUCTS

Vetri Advanced and Arithmetic maths Batch in tamil
Vetri Advanced and Arithmetic maths Batch in tamil

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNPSC Latest News : TNPSC Chairman and members planned for a meeting on september 22, 2021_4.1