Tamil govt jobs   »   Job Notification   »   TNEB AE Exam Dates 2021

TNEB AE Exam Dates 2021 | TNEB AE தேர்வு தேதிகள் 2021

TNEB AE Exam Dates  –  Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) உதவி பொறியாளர் பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் வெளியிட்டது. TNEB AE தேர்வு தேதிகள் ஏப்ரல் மே மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா காரணமாக,  தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இப்பொது புதிய தேர்வு தேதிகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. TNEB AE Exam Dates , தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்விற்கான நுழைவு சீட்டு குறித்து, இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNEB AE Exam Dates Overview | TNEB AE தேர்வு தேதிகள் கண்ணோட்டம்

Recruiting Organisation Tamil Nadu Electricity Board
Post Name Assistant Engineer [Electrical, Mechanical & Civil]
No. Of Vacancy 600 Posts
Exam Date November 2021 (Expected)
Admit Card Link Will be made available soon
Official Website tangedco.gov.in

 

TNEB AE ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்ப செயல்முறை 15 பிப்ரவரி 2020 இல் தொடங்கி, 16 மார்ச் 2020 அன்று முடிவடைந்தது.  TNEB AE தேர்வு தேதிகள் ஏப்ரல் மே மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தேர்வு தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. TNEB AE தேர்விற்கான புதிய தேர்வு தேதிகள் நவம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வின் தேதிகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் அதற்கான நுழைவு சீட்டு பதிவிறக்குவது போன்ற கூடுதல் விவரங்களைப் பெற கீழேயுள்ள பிரிவுகளைப் பார்க்கவும்.

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18150252/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-2nd-Week-of-October-2021.pdf”]

 

TNEB AE Exam Pattern | TNEB AE தேர்வு முறை 

TNEB AE தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தேர்வுக்குத் தயாராக வேண்டும். இதற்காக, TNEB AE தேர்வு முறையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேர்வுக்கான மூலோபாயத்தை உருவாக்குவதற்கு இது சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
TNEB ஒரு எழுத்துத் தேர்வை நடத்துகிறது, அது கொள்குறி வகையாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 விருப்பங்கள் இருக்கும், அதில் இருந்து தேர்வர் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். ஆணையம் தேர்வை ஆங்கிலத்திலும், தமிழிலும் நடத்துகிறது. தேர்வுக்கான மொத்த நேரம் 120 நிமிடங்கள். தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். வினாத்தாள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். பகுதி 1, 20 மதிப்பெண்களுக்கான கேள்விகளையும், பகுதி 2, 20 மதிப்பெண்களுக்கான கேள்விகளையும் கொண்டிருக்கும். மூன்றாவது பிரிவில், 60 மதிப்பெண்கள் கொண்ட வினாக்கள் இருக்கும். TNEB AE தேர்வு முறையை விளக்கும் அட்டவணை கீழே உள்ளது.

S.NO Type No. of Questions No. of 

alternative 

answers

 

Marks for each correct answer

 

Marks Negative 

mark for

Every wrong

Answer

 

1.  Part 1 20 4 1 20 1/3
2.  Part 2 20 4 1 20 1/3
3.  Part 3 60 4 1 60 1/3

 

TNEB AE Exam Syllabus | TNEB AE தேர்வு பாடத்திட்டம்

TANGEDCO உதவி பொறியாளர் பணிக்கான பாடத்திட்டம் பல்வேறு பிரிவுகளுக்கு வேறுபட்டது. தேர்வுக்கான TANGEDCO AE பாடத்திட்டம் கீழே உள்ளது. பாடத்திட்டத்தை விரிவாக அறிய TANGEDCO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

Question paper Mode of Examination Syllabus
Part 1 MCQ Online Examination Engineering Mathematics
Part 2 MCQ Online Examination Basic Engineering and Science
Part 3 MCQ Online Examination Concerned Discipline

 

Paper 1 – Engineering Mathematics | பொறியியல் கணிதம்

TANGEDCO AE தேர்வு முறையின் பகுதி -1 இன் பாடத்திட்டம் கீழே உள்ளது. இந்த தேர்வு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவானது. இந்த பிரிவு  தேர்வரின் கணித திறன்களில் கவனம் செலுத்துகிறது. கீழே உள்ள தலைப்புகளில் இருந்து மொத்தம் 20 கேள்விகள் வருகின்றன.

  • Determinants and Matrices
  • Calculus and Differential Equations
  • Vector Calculus
  • Functions of Complex Variables and Complex Integration
  • Transforms
  • Numerical Methods

Read more: How to crack TNPSC group 2 in first attempt

Paper 2 – Basic Engineering and Science |அடிப்படை பொறியியல் மற்றும் அறிவியல்

அடிப்படை பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவு, பின்வரும் பாடங்களில் இருந்து 20 கொள்குறி வகை கேள்விகளைக் கொண்டுள்ளது.

  • Applied Mechanics
  • Civil Engineering
  • Chemistry
  • Computers
  • Electrical Engineering
  • Material Science
  • Mechanical Engineering
  • Physics

Read more: TNPSC Members meeting is planned to be held on 27.10.2021 

Paper 3 – Concerned Discipline | துறை சார்ந்தது

இந்தப் பகுதியில் மொத்தம் 60 கேள்விகளைக் காணலாம். விண்ணப்பதாரர் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, தனது பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Read more: TANGEDCO உதவி பொறியாளர் பதவிக்கான விரிவான பாடத்திட்டத்தை பெற இங்கே கிளிக் செய்யவும்

 

TNEB AE Exam Hall Ticket Download | TNEB AE தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்குதல் 

TNEB AE தேர்வுக்கான நுழைவு சீட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேர்வு தேதிக்கு, பத்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். தேர்வுக்கான நுழைவு சீட்டைப் பதிவிறக்க, விண்ணப்பதாரர்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான எனும் இணைப்பைப் பார்க்க வேண்டும். பதிவு எண்ணைப் பயன்படுத்தி, நுழைவு சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]

 

TNEB AE Exam Result, Cutoff | TNEB AE தேர்வு முடிவு, கட் ஆஃப்

TNEB AE தேர்விற்கான தேர்வு முடிவுகள், தேர்வுகள் நடைபெற்று 3 மாதங்களுக்குள் வெளியாகும். தேர்வுக்கான கட் ஆஃப், தேர்வர்களின் எண்ணிக்கை, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு தாளின் கடின தன்மை பொருத்து இருக்கும்.

 

TNEB AE Exam : FAQs

  1. Is the TNEB TANGEDCO Assistant Engineer Hall Ticket 2021 released?

Ans. No, the officials not yet released the TNEB TANGEDCO Assistant Engineer Hall Ticket 2021.

2. When will the TNEB TANGEDCO Assistant Engineer Exam be conducted?

Ans. The TNEB TANGEDCO Assistant Engineer Exam will be conducted in October 2021 (expected).

3. Will I get TNEB TANGEDCO AE Admit Card through the post?

Ans. No, the TNEB TANGEDCO AE Admit Card will be released in Online Mode.

4. What is the official site to download TNEB TANGEDCO AE Hall Ticket?

Ans. The official site to download TNEB TANGEDCO AE Hall Ticket is tangedco.gov.in

 

Read more:

1.IBPS Clerk 2021 Vacancies Increased | Apply now

2. TN MRB FSO ஆட்சேர்ப்பு 2021

3.FSSAI ஆட்சேர்ப்பு 2021

*********************************************

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Download the app now, Click here

Use Coupon code:WIN15(15% OFFER)

TNEB AE ECE MOCK TEST SERIES
TNEB AE ECE MOCK TEST SERIES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Telegram group– TNPSC SURE SHOT SELECTION GROUP

FAQs

Is the TNEB TANGEDCO Assistant Engineer Hall Ticket 2021 released?

No, the officials not yet released the TNEB TANGEDCO Assistant Engineer Hall Ticket 2021.

When will the TNEB TANGEDCO Assistant Engineer Exam be conducted?

The TNEB TANGEDCO Assistant Engineer Exam will be conducted in October 2021 (expected).

Will I get TNEB TANGEDCO AE Admit Card through the post?

No, the TNEB TANGEDCO AE Admit Card will be released in Online Mode.

What is the official site to download TNEB TANGEDCO AE Hall Ticket?

The official site to download TNEB TANGEDCO AE Hall Ticket is tangedco.gov.in