Tamil govt jobs   »   Job Notification   »   TNEB TANGEDCO AE Recruitment Notification

TNEB TANGEDCO AE Recruitment 2021 Notification [Apply Now] | TNEB TANGEDCO AE ஆட்சேர்ப்பு அறிவிப்பு

TNEB TANGEDCO AE Recruitment 2021 Notification – TNEB TANGEDCO AE ஆட்சேர்ப்பு அறிவிப்பு: Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) உதவி பொறியாளர் பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் வெளியிட்டது. தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா காரணமாக அது தள்ளி போனது. இப்பொது புதிய தேர்வு தேதிகள் விரைவில் வெளியாகலாம் அல்லது புதிய அறிவிப்பு வெளியாகலாம்.TNEB TANGEDCO AE Recruitment 2021 Notification உதவி பொறியாளர் தேர்விற்கான கல்வி மற்றும் வயது தகுதிகள்,தேர்வு முறை , தேர்வு தேதிகள், சிலபஸ் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

TANGEDCO/TNEB AE 2021: ELIGIBILITY CRITERIA (தகுதி வரம்பு)

Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) உதவி பொறியாளர் பதவிகளுக்கான கல்வி மற்றும் வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன

(a)Age Limit : (வயது வரம்பு)

Sl.No Category of Candidates Minimum Age

(should have

completed)

Maximum Age

(should not have

completed)

1 SC, SC(A), ST, Destitute Widow 18 years 35 years
2 MBC/DC, BCO, BCM 18 years 32 years
3 ‘Others’ [i.e candidates not

belonging to SC, SC(A), ST,

MBC/DC, BCO and BCMs]

18 years 30 years

குறிப்பு:-

(i) மாற்றுத் திறனாளிகளுக்கு:

மாற்றுத் திறனாளிகள் 10 வயதுக்கு மேல் வயது வரம்பு சலுகைக்கு தகுதியானவர்கள்.

(ii) முன்னாள் ராணுவ வீரர்களுக்கு:

ஒரு SC, SC (A), ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 53 ஆண்டுகள்.

b. அதிகபட்ச வயது வரம்பு “மற்றவர்களுக்கு” 48 ஆண்டுகள் ஆகும் (அதாவது) மேற்கூறிய எந்த வகையிலும் சேராத விண்ணப்பதாரர்கள்.

c. மேற்கண்ட சலுகை விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கெனவே எந்த வகுப்பு அல்லது சேவை அல்லது வகைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பொருந்தாது.

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 2nd Week 2021″button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/14090017/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-second-week-of-september.pdf”]

(b)EDUCATIONAL QUALIFICATION:

(கல்வி தகுதி)

 S.No Name of the Post Qualification
1. Assistant Engineer

(Electrical)

A Bachelor degree in EEE/ECE/EIE/CSE/IT Engineering

OR

A pass in AMIE (Sections A and B) under Electrical Engineering Branch

OR Equivalent recognized by the UGC

2. Assistant Engineer

(Civil)

A Bachelor degree in Civil Engineering

OR

A pass in AMIE (Sections A and B) under Civil Engineering Branch OR

Equivalent recognized by the UGC

3. Assistant Engineer

(Mechanical)

A degree in Mechanical/ Production/ Industrial/ Manufacturing

Engineering

OR

A pass in AMIE (Sections A and B) under Mechanical Engineering Branch OR Equivalent recognized by the UGC

(c) Knowledge in Tamil

அறிவிப்பின் தேதியிட்ட FB TANGEDCO செயல்முறைகள் எண் .42 (செயலக கிளை) படி இந்த அறிவிப்பின் தேதியில், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான தமிழ் பற்றிய போதுமான அறிவை தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டும்.

விளக்கம்:

இந்த நோக்கத்திற்காக, கல்வித் தகுதி குறைந்தபட்ச பொது கல்வித் தகுதி மற்றும் அதற்கு மேல், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு மொழியாக எடுத்து படித்திருக்க வேண்டும். அல்லது மேல்நிலை வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு மொழியாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

 

[sso_enhancement_lead_form_manual title=”மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் ஆகஸ்ட் 2021” button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/03094125/Formatted-Monthly-Current-Affairs-in-Tamil-August-2021.pdf”]

TANGEDCO/TNEB AE 2021 vacancies(காலியிடங்கள்)

Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) உதவி பொறியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. AE காலியிடங்கள் மொத்தம் 600.

Back-Log Vacancies of Direct Recruitment conducted during 2017-2019

EEE – 7 Nos.

CSE/IT -7 Nos.

Current vacancies

Assistant Engineer/Electrical – VACANCIES – 392 Nos.

EEE -357 Nos.

ECE/IE -28 Nos.

CSE/IT -7 Nos.

Assistant Engineer/Mechanical VACANCIES – 125 Nos

Assistant Engineer/Civil VACANCIES – 75 Nos.

 

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-16″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/11132557/Formatted-TAMILNADU-STATE-GK-PART-16.pdf”]

TANGEDCO/TNEB AE 2021 Salary :(சம்பளம்)

Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) உதவி பொறியாளர் பதவிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன . AE பதவிகளுக்கு மொத்தம் Level 1 of Officer Pay Matrix 39800 – 126500 வரை கிடைக்கும்.

 

TANGEDCO/TNEB AE 2021 Syllabus:(பாடத்திட்டம்)

ஆன்லைன் தேர்வு (CBT): ஆன்லைன் தேர்வின் (கணினி அடிப்படையிலான தேர்வு) கேள்வித்தாள் பொறியியல் தரத்தில் கொள்குறி வகையாக இருக்கும். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கிற்கு இது ஆங்கிலத்திலும், மெக்கானிக்கல் மற்றும் சிவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும்.

SUBJECT (ONLINE EXAMINATION) NO OF QUESTIONS DURATION MARKS
I Part-I

Engineering Mathematics

(Common to all Candidates)

20

Items/

marks

2 HOURS 100
II Part-II

Basic Engineering & Sciences

(Common to all Candidates)

20

items/

marks

III Part-III

(Subject/Stream oriented)

60

items/

marks

Read more: Carnatic wars For TNPSC

TANGEDCO/TNEB AE 2021 Exam pattern:(தேர்வு முறை)

S.NO Type No. of 

Questions

 

No. of 

alternative 

answers

 

Max mark for correct answer

 

Max 

marks

Negative 

mark for

Every wrong

Answer

 

I  Part I 20 4 1 20 1/3
II  Part II 20 4 1 20 1/3
III  Part III 60 4 1 60 1/3

Also Read: TANGEDCO உதவி பொறியாளர் பதவிக்கான விரிவான சிலபஸ் பெற கிளிக் செய்யவும்

 

TANGEDCO/TNEB AE 2021 HOW TO APPLY: (விண்ணப்பிக்கும் முறை )

TANGEDCO வின் அதிகார பூர்வ இணைய தளத்திற்கு www.tangedco.gov.in சென்று தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Application fees (விண்ணப்பக் கட்டணம்)

OC, BCO, BCM, MBC/ DC – Rs. 1000/-

SC, SCA, ST – Rs.500/-

Destitute widow and Differently abled persons – Rs.500/-

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/14090017/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-second-week-of-september.pdf”]

TANGEDCO/TNEB AE 2021 EXAM DATE(தேர்வு தேதி ):

TANGEDCO AE தேர்விற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும். தேர்வின் தேதிகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதத்திற்குள் அந்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

TANGEDCO/TNEB AE 2021 RESULT, CUTOFF

TANGEDCO AE தேர்விற்கான தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடைபெற்று 3 மாதங்களுக்குள் வெளியாகும். தேர்வுக்கான கட் ஆப் தேர்வர்களின் எண்ணிக்கை, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு தாளின் கடின தன்மை பொருத்து இருக்கும்.

இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இதை நழுவ விடாதீர். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Download the app now, Click here

Coupon code- WIN75-75% OFFER+ DOUBLE VALIDITY ON ALL PRODUCTS

Tamil nadu mega pack
Tamil nadu mega pack

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group