Categories: Tamil Current Affairs

President Ram Nath Kovind confers 144 Gallantry awards in 2021 | குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021 இல் 144 கேலன்ட்ரி விருதுகளை வழங்கினார்

Published by
Ashok kumar M

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

Gallantry awards :

2021 -ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கான 144 கேலன்ட்ரி விருதுகளை ஆயுதப்படைகளின் தலைமை தளபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை அளித்துள்ளார்.

144 கேலன்ட்ரி விருதுகள் (Gallantry awards) பின்வருமாறு:

  • அசோக் சக்ரா: பாபு ராம் (மரணத்திற்குப் பின்), ASI, ஜம்மு காஷ்மீர் போலீஸ்.
  • கீர்த்தி சக்ரா: அல்தாஃப் ஹுசைன் பட் (மரணத்திற்குப் பின்), கான்ஸ்டபிள், J & K போலீஸ்.

ஷவுரிய சக்ரா:

  • மேஜர் அருண் குமார் பாண்டே, ராஷ்டிரிய ரைபிள்ஸ், இந்திய இராணுவம்
  • மேஜர் ரவிக்குமார் சவுத்ரி, ராஷ்டிரிய ரைபிள்ஸ், இந்திய இராணுவம்
  • கேப்டன் அசுதோஷ் குமார், மெட்ராஸ் ரெஜிமென்ட் (மைசூர்)
  • கேப்டன் விகாஸ் காத்ரி, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்
  • குமார், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்
  • சிபாய் நீரஜ் அஹ்லாவத், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்
  • கேப்டன் சச்சின் ரூபன் சேகுவேரா, இந்திய கடற்படை
  • குரூப் கேப்டன் பெர்மிண்டர் ஆன்ட்டில், Flying (பைலட்), விமானப்படை
  • விங் கமாண்டர் வருண் சிங் Flying (பைலட்), விமானப்படை
  • சிதேஷ் குமார், துணை கமாண்டன்ட், CRPF
  • ஸ்ரீ மஞ்சிந்தர் சிங், துணை ஆய்வாளர், CRPF
  • ஸ்ரீ சுனில் சவுத்ரி, கான்ஸ்டபிள், CRPF
  • ஸ்ரீ டெபாசிஸ் சேத்தி, கமாண்டோ, ஒடிசா போலீஸ் (மரணத்திற்குப் பின்)
  • ஸ்ரீ சுதிர் குமார் துடு, கமாண்டோ, ஒடிசா போலீஸ் (மரணத்திற்குப் பின்)
  • ஸ்ரீ ஷாபாஸ் அகமது, சிறப்பு போலீஸ் அதிகாரி, J & K போலீஸ் (மரணத்திற்குப் பின்)

பார் டு சேனா பதக்கம் (Gallantry awards)

  • லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ண காந்த் பாஜ்பாய், ராஜ்புத் படைப்பிரிவு
  • மேஜர் சுரேந்திர சிங் லம்பா, தி கிரெனேடியர்ஸ், 29 வது பட்டாலியன், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்
  • மேஜர் ராகுல் பாலமோகன், தி மஹர் ரெஜிமென்ட், முதல் பட்டாலியன், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்
  • மேஜர் அங்கித் தஹியா, பஞ்சாப் ரெஜிமென்ட், 22 வது பட்டாலியன், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்

வாயு சேனா பதக்கம் (Gallantry awards)

  • விங் கமாண்டர் உத்தர குமார், Flying (பைலட்)
  • படைத் தலைவர் தீபக் மோகனன், Flying (பைலட்)

*****************************************************

Coupon code- DREAM-75% OFFER

TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 30 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Ashok kumar M

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…

20 hours ago

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

2 days ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

2 days ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago