Lunar Eclipse 2022 in India | இந்தியாவில் சந்திர கிரகணம் 2022

Published by
Gomathi Rajeshkumar

Lunar Eclipse 2022 in India: Lunar Eclipse happens when the moon passes through the shadow of the Earth which can only occur during a full moon. Lunar eclipses happen about twice a year.Read the complete details of the Lunar Eclipse 2022 in India here.

Fill the Form and Get All The Latest Job Alerts

Lunar Eclipse 2022 in India

Lunar Eclipse 2022 in India: சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள ஒரு நேர்கோட்டில் பூமி வரும் அப்போது சூரிய ஒளி சந்திரனின் மீது படாமல் பூமி மறைப்பதால் சந்திர கிரகணம் நடக்கிறது. இந்த சந்திர கிரகணமானது பிளட் மூன் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டில் வரும் போது சூரியனுக்கு பூமிக்கும் நடுவே சந்திரன் வரும், இதனால் சூரிய ஒளி பூமி மீது விழாமல் சந்திரன் தடுக்கும். சூரிய ஒளி பின்புறத்தில் ஒளிரும் சமயங்களில் சந்திரன் சிவப்பு நிறங்களில் காட்சியளிக்கும். இதன் காரணமாக இதை பிளட் மூன் என அழைக்கப்படுகிறது.

Click here to view the new model of TNPSC OMR sheet

When does an eclipse occur :கிரகணம் எப்போது ஏற்படும்?

2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்த வார இறுதியில், அதாவது மே 15 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மே 16 ஆம் தேதி காலை 7:02 மணிக்கு கிரகணம் ஏற்பட்டு மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். ஆனால், இந்தியாவில் சந்திர கிரகணம் தென்படாது.

How to watch a lunar eclipse:சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது

ஏதேனும் காரணத்தால் உங்கள் பகுதியில் இருந்து கிரகணத்தைப் பார்க்க முடியாவிட்டால், அதிகாரப்பூர்வ நாசா இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதை நேரடியாகப் பார்க்கலாம். நாசா தனது சமூக ஊடக தளங்களிலும், அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும்.

இந்த ஆண்டு, சந்திர கிரகணம் பிரபலமாக அறியப்படும் ‘பிளட் மூன்’ நிகழ்வுகளை ஏற்படுத்தும். பிளட் மூன்’ போது, ​​சந்திரனின் மேற்பரப்பில் ஒரு சிவப்பு நிறம் தெரியும், இது நிலவுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.

கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலம்’ சூரிய ஒளியை சிதறடிப்பதால், நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளி மட்டுமே சந்திரனை நோக்கி பயணிக்கும். அப்போது ‘ரேலி சிதறல்’ (Rayleigh scattering) நிகழ்ந்து, நிலவில்  சிவப்பு நிறம் ஏற்படுகிறது.

கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் அதிக தூசி அல்லது மேகங்கள் அதிகமாக இருந்தால், சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும் என்று நாசா குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு நிகழவிருக்கும் இரண்டு சந்திர கிரகணங்களில் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி, இரண்டாவது சந்திர கிரகணம் நிகழும்.

Lunar eclipse is known in any country:சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்

இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை (இந்திய தேதி 19ம் தேதி நவம்பர் – வெள்ளிக்கிழமை) பார்க்க முடியும். மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும் எனவும் வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக இந்த பகுதி சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Hall Ticket 2022 Out, Admit Card Download Link

 

Download the app now, Click here

Adda247 TamilNadu Home page Click here
Official Website Adda247 Click here

Coupon code-MAY15(15% OFF on all)

TNPSC GROUP 4 & VAO KGF Selection Batch

*இப்போதுஉங்கள்வீட்டில்தமிழில்நேரடிவகுப்புகள்கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சிமட்டுமேதேர்வுரஉங்களுக்குஉதவமுடியும் | Adda247 தமிழ்மூலம்உங்கள்பயிற்சியைஇப்போதுதொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil
************************************************************

 

Gomathi Rajeshkumar

Share
Published by
Gomathi Rajeshkumar

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

24 mins ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

43 mins ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

56 mins ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

60 mins ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

Top 30 History MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

2 hours ago