
IBPS RRB PO & CLERK 2021 SUCCESS GUIDE
IBPS RRB PO & CLERK 2021 SUCCESS GUIDE: OVERVIEW
IBPS RRB PO/ CLERK தேர்விற்கும் தயாராகும் நபரா நீங்கள். உங்கள் தயாரிப்பை இன்னும் மெருகேற்ற உங்களுக்கான ஒரு படைப்பு. இப்போது ADDA247 தமிழில் உங்களை தேர்விற்கு இன்னும் நல்லவிதமாக தயார் செய்வதற்கு நாங்கள் RRB PO /கிளார்க் தேர்விற்கான வெற்றிக்கான வழிகாட்டியை நாங்கள் தயாரித்துள்ளோம்
IBPS RRB PO & CLERK 2021 SUCCESS GUIDE: BRIEF DETAILS
IBPS RRB PO/ CLERK தேர்விற்கான தேர்வு முறை, சிலபஸ், தேர்வை அணுகும் முறை, முந்தைய ஆண்டுகளின் வினா தாள்கள் விடைகளுடன், முந்தைய ஆண்டுகளின் தேர்வு தாள்களின் வினாக்கள் குறித்த தெளிவான ஒரு அலசல், இந்த ஆண்டு தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தேர்வு உத்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
IBPS RRB PO & CLERK 2021 SUCCESS GUIDE: CONTENTS (உள்ளடக்கம்)
IBPS RRB PO/ CLERK SYLLABUS:
தேர்விற்கு தயாராகும் முன் தேர்வின் பாடத்திட்டம் (சிலபஸ்) பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இங்கு உங்களுக்கான IBPS RRB PO மற்றும் கிளார்க்கான பாடத்திட்டம் தனித்தனியே பாடவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
IBPS RRB PO/ CLERK PREVIOUS YEAR PAPERS
IBPS RRB PO மற்றும் கிளார்க் முந்தைய ஆண்டுகளின் வினா தாள்கள் விடைகளுடன் இங்கு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 2017 ஆம் ஆண்டு முதல் 2020 வரை 4 ஆண்டுகளின் வினா தாள்கள் இதில் இடம் பெறும்.
IBPS RRB PO/ CLERK PREVIOUS YEAR PAPERS INDEPTH ANALYSIS
IBPS RRB PO மற்றும் கிளார்க் முந்தைய ஆண்டுகளின் வினா தாள்கள் பகுதி வாரிய கேட்கப்பட்ட வினாக்கள், எத்தனை வினாக்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கேட்கப்பட்டன, அதன் கடின தன்மை எப்படி இருந்தது. இந்த ஆண்டு அதை எப்படி எதிர் கொள்ளலாம் என்பது குறித்த விளக்கம் இங்கு கிடைக்கும்.
IBPS RRB PO/ CLERK HOW TO APPROACH THIS YEAR PAPER
IBPS RRB PO மற்றும் கிளார்க் தேர்வு இந்த ஆண்டு எப்படி வினாத்தாள் வர வாய்ப்புள்ளது. அதை குறைந்த நேரத்தில் எப்படி எதிர்கொள்வது போன்ற உத்திகள் இதில் உள்ளன.
IBPS RRB PO/ CLERK IMPORTANT QUESTIONS
IBPS RRB PO மற்றும் கிளார்க் தேர்விற்கான இந்த ஆண்டின் முக்கிய வினாக்கள் இந்த பகுதியில் விடைகளுடன் இங்கு தரப்பட்டுள்ளது.
IBPS RRB PO/ CLERK SUCCESS GUIDE: REASONS TO READ
IBPS RRB PO மற்றும் கிளார்க் தேர்விற்கான முழுமையான வழிகாட்டி இது. நீங்கள் முதல் முறை எழுதுபவரானாலும், பல முறை தேர்வு எழுதி ஒன்று இரண்டு மதிப்பெண்ணில் தவற விட்டு இருந்தாலும், இது உங்களுக்கு கைகுடுக்கும். இதை படிப்பதன் மூலம் கண்டிப்பாக 10 மதிப்பெண்ணாவது நீங்கள் இப்போது பெறும் மதிப்பெண்ணை விட அதிகம் பெறுவீர் . அதற்கு நாங்கள் உத்தரவாதம்.
IBPS RRB PO மற்றும் கிளார்க் 2021 வெற்றிக்கான வழிகாட்டி PDF
*****************************************************
இது போன்ற தேர்விற்கு பயன்படும் குறிப்புகளுக்கு ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: DOST75 (75% offer + DOUBLE VALIDITY)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group