IBPS RRB PO AND CLERK Prelims 2021 Test series:
IBPS RRB PO AND CLERK Prelims 2021:
IBPS RRB PO மற்றும் கிளார்க் தேர்வு தேதிகள் நெருங்கி விட்டன. இந்த நேரத்தில் உங்களின் தயாரிப்புகளை சோதித்து பார்க்க நாங்கள் ADDA247 இல் உங்களுக்கான அற்புத படைப்பு ஒன்றை தருகிறோம். டெஸ்ட் சீரிஸை நீங்கள் இப்பொது வெறும் 99 ரூபாய்க்கு பெற்றிடலாம்.
இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே. இன்று மற்றும் நாளை மட்டுமே செல்லுபடியாகும் முந்துங்கள்.
IBPS RRB PO தேர்விற்கான மாக் தேர்வுகளை பெற கிளிக் செய்யவும்
IBPS RRB கிளார்க் தேர்விற்கான மாக் தேர்வுகளை பெற கிளிக் செய்யவும்
இந்த டெஸ்ட் சீரிஸின் சிறப்பம்சங்கள்:
- இப்போது உங்களக்கு தாய் மொழியில் நீங்கள் கற்றிடலாம் ADDA247 தமிழில்.
- 10 தேர்வுகள் வெறும் 99 ரூபாய்
IBPS RRB PO AND CLERK Prelims 2021: EXAM PATTERN
IBPS RRB PO க்கான தேர்வு முறை
IBPS RRB PO வைப் பொறுத்தவரை, முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் சுற்று ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். முதற்கட்டத் தேர்வில் தகுதி பெறும் அனைத்து மாணவர்களும், முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் முதன்மைத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், நேர்காணல் சுற்றுக்கு அழைக்கப்படுவார்கள். விரிவான தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
IBPS RRB PO முதற்கட்டத் தேர்வு முறை, 2021:
Subject | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning Ability | 40 | 40 | 45 minutes |
Quantitative Aptitude | 40 | 40 | |
Total | 80 | 80 |
IBPS RRB PO முதன்மைத் தேர்வு முறை, 2021:
Subjects | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning | 40 | 50 | 2 hours |
Quantitative Aptitude | 40 | 50 | |
General Awareness | 40 | 40 | |
English/Hindi Language* | 40 | 40 | |
Computer Knowledge | 40 | 20 | |
Total | 200 | 200 |
IBPS RRB எழுத்தர் தேர்வு முறை 2021:
IBPS RRB கிளார்க்கான முதற்கட்டத் தேர்வு முறை, 2021:
Subjects | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning Ability | 40 | 40 | 45 minutes |
Numerical Ability | 40 | 40 | |
Total | 80 | 80 |
IBPS RRB கிளார்க்கான முதன்மைத் தேர்வு முறை, 2021:
Subjects | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning Ability | 40 | 50 | 2 hours |
Numerical Ability | 40 | 50 | |
General Awareness | 40 | 40 | |
English/Hindi Language* | 40 | 40 | |
Computer Knowledge | 40 | 20 | |
Total | 200 | 200 |
IBPS RRB PO மற்றும் கிளெர்க்கான பாடத்திட்டம் பற்றி அறிந்திட கிளிக் செய்யவும்
இது போன்ற தேர்விற்கான பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Use Coupon code: HAPPY75 (75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group