IBPS RRB PO/Clerk Exam Syllabus 2021 | IBPS RRB PO/Clerk 2021 இன் பாடத்திட்டம்
உள்ளடக்கம்
1.IBPS RRB பாடத்திட்டம் &தேர்வு முறை
2. IBPS RRB PO 2021 பாடத்திட்டம்
3. IBPS RRB எழுத்தர் பாடத்திட்டம்
IBPS RRB 2021 பாடத்திட்டம் பகுத்தறிவு திறன்
IBPS RRB 2021 பாடத்திட்டம் ஆங்கிலம் / இந்தி மொழி
IBPS RRB 2021 பாடத்திட்டம் கணினி
IBPS RRB 2021 பாடத்திட்டம் பொது அறிவு/நிதித்துறை அறிவு
IBPS RRB 2021 பாடத்திட்டம் கணித அறிவு/ மனக்கணக்கு
IBPS RRB பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை, 2021:
IBPS RRB பாடத்திட்டம் 2021: ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்துகிறது. நாம் அனைவரும் அறிந்தபடி, இந்த ஆண்டும், வரவிருக்கும் 2021-22 ஆண்டில் நடைபெறும் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை, IBPS வெளியிட்டுள்ளது. IBPS வெளியிட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையின் படி, வலைத்தளத்தில், IBPS RRB 2021 ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, 2021 ஜூன் 7 ஆம் தேதியன்று IBPS வெளியிட்டுள்ளது, எனவே IBPS RRB 2021 தேர்விற்கு தயாராகும் அனைத்து மாணவர்களும், தங்கள் பயிற்சியை தொடங்குவதுடன், அவர்கள் IBPS RRB பாடத்திட்டம் 2021 ஐ, நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த கட்டுரையில், ஆஃபீஸர் ஸ்கேல் I மற்றும் IBPS RRB எழுத்தர் பதவிக்கான IBPS RRB பாடத்திட்டம் 2021 ஐ பார்ப்போம்.
IBPS RRB PO தேர்வு, ஆகஸ்ட் 01, 2021, ஆகஸ்ட் 07, 2021, ஆகஸ்ட் 08, 2021, ஆகஸ்ட் 14, 2021, ஆகஸ்ட் 21, 2021 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, IBPS RRB 2021 தேர்வை இலக்காகக் கொண்ட அனைத்து மாணவர்களும், IBPS RRB PO மற்றும் எழுத்தறுக்கான பயிற்சியை, கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தின் படி தொடங்க வேண்டும்.
IBPS RRB தேர்வு முறை 2021:
IBPS RRB PO க்கான தேர்வு முறை
IBPS RRB PO வைப் பொறுத்தவரை, முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் சுற்று ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். முதற்கட்டத் தேர்வில் தகுதி பெறும் அனைத்து மாணவர்களும், முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் முதன்மைத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், நேர்காணல் சுற்றுக்கு அழைக்கப்படுவார்கள். விரிவான தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
IBPS RRB PO முதற்கட்டத் தேர்வு முறை, 2021:
Subject | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning Ability | 40 | 40 | 45 minutes |
Quantitative Aptitude | 40 | 40 | |
Total | 80 | 80 |
IBPS RRB PO முதன்மைத் தேர்வு முறை, 2021:
Subjects | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning | 40 | 50 | 2 hours |
Quantitative Aptitude | 40 | 50 | |
General Awareness | 40 | 40 | |
English/Hindi Language* | 40 | 40 | |
Computer Knowledge | 40 | 20 | |
Total | 200 | 200 |
IBPS RRB எழுத்தர் தேர்வு முறை 2021:
IBPS RRB எழுத்தருக்கான முதற்கட்டத் தேர்வு முறை, 2021:
Subjects | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning Ability | 40 | 40 | 45 minutes |
Numerical Ability | 40 | 40 | |
Total | 80 | 80 |
IBPS RRB எழுத்தருக்கான முதன்மைத் தேர்வு முறை, 2021:
Subjects | No. of Questions | Maximum Marks | Duration |
Reasoning Ability | 40 | 50 | 2 hours |
Numerical Ability | 40 | 50 | |
General Awareness | 40 | 40 | |
English/Hindi Language* | 40 | 40 | |
Computer Knowledge | 40 | 20 | |
Total | 200 | 200 |
IBPS RRB பாடத்திட்டம் 2021:
RRB PO மற்றும் RRB எழுத்தறுக்கான பாடத்திட்டம், மிகவும் ஒத்தவையாகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளைத் தவிர, தொழில்முறை அறிவுப் பிரிவு கூடுதலாக சிறப்பு அலுவலர் கிரேட்-II க்கு கேட்கப்படுகிறது.
IBPS RRB தேர்வில் கேட்கப்படும் தலைப்புகள் :
- கணித அறிவு/ மனக்கணக்கு
- பகுத்தறிவு திறன்(ரீசனிங்)
- ஆங்கிலம் / இந்தி மொழி
- நிதித்துறை அறிவு
- பொது அறிவு
- கணினி அறிவு
IBPS RRB பாடத்திட்டம்: கணித அறிவு/ மனக்கணக்கு
IBPS RRB 2021 இன் அளவு திறனுக்கான பாடத்திட்டம், IBPS RRB PO மற்றும் எழுத்தரின் முதற்கட்ட மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டிற்கும் ஒத்ததாகும். அளவு திறன், மிகவும் கடினமானதாகவும், நீளமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் நீங்கள் இந்த பகுதியில், போதுமான பயிற்சி பெற்றிருந்தால், எளிதாக இதைச் செய்யலாம். அளவு திறனின் விரிவான பாடத்திட்டத்தை பார்ப்பது, மாணவர்களுக்கு தங்கள் பயிற்சியை மேற்கொள்ள உதவும்.
Number System | HCF and LCM | Profit and Loss |
Decimal Fractions | Simple Interest | Compound Interest |
Time and Work | Time and Distance | Average |
Age Problems | Simplification | Partnership |
Percentage | Ratio and Proportion | Data Interpretation |
Permutation and Combination | Probability | Quadratic Equations |
IBPS RRB பாடத்திட்டம்: பகுத்தறிவு திறன்
இந்த பகுதி, தர்க்கரீதியான மற்றும் வாய்மொழி பகுத்தறிவை உள்ளடக்கியது. இந்த பிரிவிற்கும், மாணவர்கள் நன்கு தயார் செய்ய வேண்டும். IBPS RRB PO மற்றும் எழுத்தர், 2021 க்கான பகுத்தறிவு பாடத்திட்டம், விரிவாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Odd man out | Analogy | Syllogism |
Coding-Decoding | Blood Relation | Alphabet Test |
Blood Relation | Series Test | Ranking and Time |
Causes and Effects | Direction Test | Sitting Arrangements |
Decision Making | Statement and Assumption | Figure Series |
Assertion and Reason | Statement and Conclusion | Word Formation |
Statements and Action Courses | Inequalities | Puzzles |
IBPS RRB பாடத்திட்டம்: ஆங்கிலம் / இந்தி மொழி
மாணவர்கள் இந்த பிரிவிற்காக நன்கு தயார் செய்திருந்தால், ஆங்கில மொழிப் பிரிவு மிகவும் மதிப்பெண் பெறும் பிரிவு என்று கூறப்படுகிறது. இந்த பிரிவு சொல்லகராதி, இலக்கணம் போன்ற தலைப்புகளைக் கொண்டுள்ளது. IBPS RRB PO மற்றும் எழுத்தருக்கான ஆங்கில மொழி பிரிவுக்கான விரிவான பாடத்திட்டங்களை பார்க்கவும்.
Reading Comprehension | Cloze Test | Fill in the blanks |
Rearrangement of Sentences | Jumbled Words | Error Detection |
Phrase Substitution | One word substitution | Idioms |
Antonyms | Synonyms |
IBPS RRB பாடத்திட்டம்: கணினி
கணினி மொழி பிரிவு, முதன்மைத் தேர்வில் கேட்கப்படுகிறது, கணினிக்கான விரிவான பாடத்திட்டம், கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது:
Computer Fundamentals | Number System and Conversions |
History of Computer | Shortcut Keys |
Software and Hardware Fundamentals | Basic Knowledge of the Internet |
MS Office | Database |
Networking | Security Tools |
Computer Abbreviations | Computer Languages |
Internet | Input and Output Devices |
IBPS RRB பாடத்திட்டம்: பொது அறிவு/நிதித்துறை அறிவு
பொது அறிவு மற்றும் நிதித்துறை அறிவு பற்றிய விரிவான பாடத்திட்டங்கள், கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற, இந்த பகுதிக்கு நன்கு தயார் செய்ய வேண்டும்.
நிதித்துறை அறிவு
India and International Current Affairs | Banking Awareness |
Countries and Currencies | National Parks and Wildlife Sanctuaries |
Banking Terms and Abbreviations | Banking History |
RBI | Sports |
Finance | Sports |
Books and Authors | Agriculture |
Fiscal Policies | Budget |
Government schemes | Government policies |
பொது அறிவு நிதித்துறை அறிவு
Latest Topics in News in Financial World Monetary Policy | Budget and Economic Survey |
Overview of Banking and Banking Reforms in India | Bank Accounts and Special Individuals |
Organizations Deposits Credit | Loans |
Advanced Non Performing Assets | Asset Reconstruction Companies |
NPAs | Restructuring of Loans |
Bad Loans | Risk Management |
BASEL I | BASEL II |
BASEL II | ACCORDS |