Categories: Daily QuizLatest Post

General Tamil Quiz For TNUSRB SI – 10 March 2023

Published by
keerthana

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. மழை கண்ட பயிர் போல – உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. துன்பம்
  2. வறுமை
  3. அச்சம்
  4. மலர்ச்சி

Q2. பசுத்தோல் போர்த்திய புலி போல – இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. வேட்டை
  2. வேட்கை
  3. நயவஞ்சகம்
  4. வேண்டாமை

Q3. தாமரை இலை நீர் – இவ்வுவமைக் கூறும் பொருள் என்ன?

  1. தாமரையும் நீரும்
  2. மிகுந்த ஈடுபாடு
  3. ஒட்டி இசைந்திருத்தல்
  4. பட்டும் படாமலிருத்தல்

Q4. கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. ஆதரவு
  2. தாவுதல்
  3. ஆதரவின்மை
  4. அசைதல்

Q5. இலவு காத்த கிளிபோல – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. வியப்பு
  2. மகிழ்ச்சி
  3. ஏமாற்றம்
  4. அச்சம்

Q6. கடன்பட்டார் நெஞ்சம் போல – உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க

  1. மனமகிழ்ச்சி
  2. மனவொற்றுமை
  3. மயக்கம்
  4. மனக்கலக்கம்

Q7. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. இரக்கம்
  2. அன்பு
  3. பொறுமை
  4. கருணை

Q8. பின்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? `எலியும் பூனையும் போல`

  1. ஏமாற்றம்
  2. ஒற்றுமை
  3. நட்பு
  4. பகை

Q9. உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்`

  1. மன்னர்களோடு மக்கள் போர்புரிதல்
  2. மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்
  3. மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்
  4. மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர் புரிதல்

Q10. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் – `குன்றிலிட்ட விளக்கு போல`

  1. இகழ்ச்சி
  2. புகழ்
  3. விளக்கம்
  4. மலை

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (d) 

Sol.  மழை கண்ட பயிர் போல – உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருள்:   மலர்ச்சி  

S2. ANS (c) 

Sol.  பசுத்தோல் போர்த்திய புலி போல – இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருள்:  நயவஞ்சகம் 

S3. ANS (d) 

Sol.  தாமரை இலை நீர் – இவ்வுவமைக் கூறும் பொருள்: பட்டும் படாமலிருத்தல்

S4. ANS (c) 

Sol.   கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள்: ஆதரவின்மை

S5. ANS (c) 

Sol.  . இழவு காத்த கிளிபோல – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப்  பொருள்: ஏமாற்றம்

S6. ANS (d) 

 Sol.  கடன் பட்டார் நெஞ்சம் போல – உவமை புலப்படுத்தும் பொருள்: மனக்கலக்கம்

S7. ANS (c)  

Sol.  அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப்படும் பொருள்: பொறுமை

S8. ANS (d) 

Sol.  `எலியும் பூனையும் போல` – உவமையால் விளக்கப்படும் பொருள்: பகை

S9. ANS (c) 

Sol.  `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்“ – உவமையால் விளக்கப்படும் பொருள்: மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்

S10. ANS (b)

Sol.  `குன்றிலிட்ட விளக்கு போல` – உவமையால் விளக்கப்படும் பொருள்: புகழ்

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

Q. How does daily quiz in Tamil will help aspirants to score well in competitive exams?

Practice with daily quizzes prepares the aspirants to score well in the competitive examination.

keerthana

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

1 hour ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

2 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 hours ago

Top 30 History MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

3 hours ago