Tamil govt jobs   »   Job Notification   »   CECRI Recruitment 2021

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) ஆட்சேர்ப்பு 2021 | CECRI Recruitment 2021 Apply on cecri.res.in

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) ஆட்சேர்ப்பு 2021 | CECRI Recruitment 2021 Apply on cecri.res.in, தமிழ் நாட்டின் காரைக்குடியில் செயல்பட்டு வரும் முதன்மையான மத்திய அரசு நிறுவனமாகும். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI), காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவிகளை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021: Overview

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021
Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI), 54 தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021: Important Dates(முக்கிய தேதிகள்)

அறிவிப்பு தேதி 28.08.2021
விண்ணப்பத்தை நிரப்புவதற்கான தொடக்க தேதி 28.08.2021
விண்ணப்பத்தை நிரப்புவதற்கான இறுதி தேதி 27.09.2021
விண்ணப்ப நகலை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி 12.10.21

 

Read more: TNUSRB SI Exam 2021 – Notification

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021:  Eligibility Criteria (தகுதி வரம்பு)

Educational Qualification-Technical Assistant

  1. அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து முதல் வகுப்பில் B.Sc இளங்கலை பட்டத்தை Chemistry/Physics/Microbiology/Bio-Technology/Computer Science/Hotel Management/Mathematics ஆகிய பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. முதல் வகுப்பில் டிப்ளமோ பட்டய படிப்பை Electronics and Communication Engineering or Technology/Electrical and Electronics Engineering or Technology/Electronics and Instrumentation Engineering or Technology/Mechanical Engineering or Technology/Refrigeration and AC Engineering or Technology/Civil Engineering or Technology/Computer Science Engineering/Information Technology ஆகிய பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Educational Qualification-Technician

  1. SSLC/10 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ITI தொழிற்பயிற்சியை Electrician/Wireman/Refrigeration and Air Conditioning Mechanic Trade/Fitter/Machinist/Welding/Computer Operator and Programming Assistant(COPA)/Cookery or Food Production ஆகிய பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

  • 27.09.2021 ன் படி, அதிகபட்சம் 28 வயதுக்குட்பட்டவர்கள், இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • அதிகபட்ச வயது வரம்பில், OBC பிரிவினர் 31 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

Read more: TNPSC Combined Geology Subordinate Service Examination Notification 2021 OUT

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021: Vacancies(காலி பணியிடங்கள்)

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) இன் அதிகாரப்போர்வை அறிவிப்பின் படி மொத்தமாக 54 காலி பணியிடங்கள் உள்ளன.

காலி பணியிடங்கள் பதவிகள்
Technical Assistant 41
Technician 13

 

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021: Mode of Selection (தேர்வு முறை)

  • ஸ்கிரீனிங் கமிட்டியின் ஆய்வுக்கு பிறகு, பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், செயற்திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • செயற்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • எழுத்துத் தேர்வில், தேர்வர்களின் செயல்திறனின் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

 

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021: Syllabus of Written Examination (எழுத்து தேர்வுக்கான பாடநெறி)

Technical Assistant Posts

எழுத்து தேர்வில் மூன்று தாள்கள் இருக்கும். தாள் -1 இல் நிறுவனம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு மட்டுமே, இரண்டாவது மற்றும் மூன்றாவது தாள் மதிப்பீடு செய்யப்படும்.

Mode of Examination OMR based or Computer based objective Type Multiple choice examination.
Medium of Questions The questions will be set both in English and Hindi except the questions on English Language
Standard of exam Diploma/Graduation Level (based on the advertised qualification of the post)
Total No. of Questions 200
Total time Allotted 3 hours

 

தாள் – I (ஒதுக்கப்பட்ட நேரம் – 1 மணி நேரம்)

Subject No. of questions Maximum Marks Negative Marks
Mental Ability Test 50 100 (two marks for every correct answer) There will be no negative marks in this paper.

 

தாள்- II (ஒதுக்கப்பட்ட நேரம் – 30 நிமிடங்கள்)

Subject No. of questions Maximum Marks Negative Marks
General Awareness 25 75 (three marks for every correct answer) One negative mark for

every wrong answer

English Language 25 75 (three marks for every correct answer) One negative mark for every wrong answer

 

தாள்-III (ஒதுக்கப்பட்ட நேரம் – 90 நிமிடங்கள்)

Subject No. of questions Maximum Marks Negative Marks
Concerned Subject 100 300 (three marks for every correct answer) One negative mark for every wrong answer

Read more :TNPSC Assistant Public Prosecutor Notification 2021 OUT

Technician Posts

Mode of Examination OMR based or Computer based objective Type Multiple choice examination.
Medium of Questions The questions will be set both in English and Hindi except the questions on English Language
Standard of exam SSC+ITI /XIIth Standard
Total No. of Questions 150
Total time Allotted 2 hours 30 minutes

 

தாள் – I (ஒதுக்கப்பட்ட நேரம் – 1 மணி நேரம்)

Subject No. of questions Maximum Marks Negative Marks
Mental Ability Test 150 100 (two marks for every correct answer) There will be no negative marks in this paper.

 

தாள்- II (ஒதுக்கப்பட்ட நேரம் – 30 நிமிடங்கள்)

Subject No. of questions Maximum Marks Negative Marks
General Awareness 25 75 (three marks for every correct answer) One negative mark for

every wrong answer

English Language 25 75 (three marks for every correct answer) One negative mark for every wrong answer

 

தாள்-III (ஒதுக்கப்பட்ட நேரம் – 60 நிமிடங்கள்)

Subject No. of questions Maximum Marks Negative Marks
Concerned Subject 50 150 (three marks for every correct answer) One negative mark for every wrong answer

 

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]

Central Electrochemical Research Institute(CSIR-CECRI) Recruitment, 2021: Application Process (விண்ணப்பிக்கும் முறை)

  1. ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் தனது பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் https://cecri.res.in/jobs/Advt_02_2021_TA_Tech.html இல் பதிவு செய்ய வேண்டும்.
  2. விண்ணப்பதாரர் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழைந்து மின்னணு விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  3. இந்த விண்ணப்பத்தின் அச்சிட்ட நகலுடன் (பிரின்ட்-அவுட்) சுய-கையொப்பமிட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், வயதுக்கு ஆதரவான சான்றுகள், கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், விண்ணப்ப கட்டணத்தின் இ-ரசீதை “APPLICATION FOR THE POST OF ____________ (Post Code ________)” என்று எழுதி, The Controller of Administration, CSIR–Central Electrochemical Research Institute, Karaikudi–630003, Tamil Nadu என்ற விலாசத்திற்கு 12.10.2021 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பிவைக்கவேண்டும்.

 

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

CSIR-CECRI NOTIFICATION 2021

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Coupon code- DREAM-75% OFFER

TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 6 2021
TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 6 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group