Tamil govt jobs   »   Weekly Current Affairs Quiz in Tamil-1...

Weekly Current Affairs Quiz in Tamil-1 May to 8 May 2021 | Important Current Affairs 25 Questions & Answers

                   TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான 25 கேள்விகள்.

Weekly Current Affairs Quiz in Tamil-1 May to 8 May 2021| Important Current Affairs 25 Questions & Answers_2.1

Q1.  ஓட்டுனரல்லாத கார்களை சாலைகளில் முதல் நாடாக அனுமதித்த நாடு எது?

(A) அமெரிக்கா

(B) ஜப்பான்

(C) இங்கிலாந்து

(D) கனடா

ANS: (C) இங்கிலாந்து

 

Q2.  ஆக்சிஸ் வங்கியின் MD மற்றும் CEO ஆக,  மீண்டும் நியமிக்கப்பட்டவர் யார்?

(A) சமீர் குமார் கரே

(B) விங்கேஷ் குலாட்டி

(C) ராம மோகன் ராவ் அமரா

(D) அமிதாப் சவுத்ரி

ANS: (D) அமிதாப் சவுத்ரி

 

Q3.  BRO இல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

(A) சீமா ராவ்

(B) வைஷாலி ஹிவாஸ்

(C) புனிதா அரோரா

(D) பிரியா ஜிங்கன்

ANS: (B) வைஷாலி ஹிவாஸ்

adda247 Monthly Current Affair Quiz in Tamil -April 2021-50 questions ans Download PDF

Q4.  ஜப்பானின் ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன் என்ற விருது யாருக்கு வழங்கப்பட்டது?

(A) சியாமலா கணேஷ்

(B) பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்

(C) ஷரன்குமார் லிம்பலே

(D) ஆல்பிரட் அஹோ

ANS: (A) சியாமலா கணேஷ்

 

Q5.  ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக ‘ஆக்ஸிஜன் ஆன் வீல்ஸ்’ திட்டத்தை எந்த இந்திய தளவாட நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது?

(A) ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ்

(B) அதானி லாஜிஸ்டிக்ஸ்

(C) ஆல்கர்கோ லாஜிஸ்டிக்ஸ்

(D) மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்

ANS: (D) மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்

 

Q6.  இந்தியா, எந்த நாட்டுடன்  ‘2 + 2 மந்திரி உரையாடலை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளன.

(A) சீனா

(B) ரஷ்யா

(C) இலங்கை

(D) நேபாளம்

ANS: (B) ரஷ்யா

adda247 weekly current affairs in tamil 2 may to 8 may 2021Download PDF

Q7.  இந்தியாவில் மொபைல் பயன்பாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் கருவியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது .

(A) ஆப்பிள்

(B) பேஸ்புக்

(C) இன்டெல்

(D) மைக்ரோசாப்ட்

ANS: (B) பேஸ்புக்

 

Q8.  உலக ஆஸ்துமா தினம் என்று கொண்டாடப்படுகிறது

(A) 04 மே

(B) 01 மே

(C) 02 மே

(D) 03 மே

ANS: (A)  04 மே

 

Q9.  இந்திய இராணுவம் எங்கு முதல் சூரிய ஆலையை அறிமுகப்படுத்துகிறது.

(A) மேற்கு வங்கம்

(B) மத்தியப் பிரதேசம்

(C) உத்தரகண்ட்

(D) சிக்கிம்

ANS: (D) சிக்கிம் 

 

Q10.  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் FY22 க்கு கணித்த  சதவிகிதம்

(A) 9.5%

(B) 10%

(C) 11%

(D) 13%

ANS: (A) 9.5%

 

Q11.  தேசத்தின் முதல் ‘டிரைவ் இன் தடுப்பூசி மையம்’ எங்கு  தொடங்கப்பட்டது

(A) டெல்லி

(B) சென்னை

(C) மும்பை

(D) காந்திநகர்

ANS: (C) மும்பை

 

Q12.  IOCயின் ‘விளையாட்டில் நம்பிக்கை வேண்டும் ‘ பிரச்சாரத்திற்கான  தூதுவர் யார்

(A) பி.வி. சிந்து

(B) சைனா நேவால்

(C) அஸ்வினி பொன்னப்பா

(D) சிராக் ஷெட்டி

ANS:  (A) பி.வி. சிந்து

 

Q13.  கோட்டக் மஹிந்திரா லைஃப் யாரை  MD யாக நியமித்துள்ளது.

(A) சுஷில் சந்திரா

(B) சித்தார்த் லாங்ஜாம்

(C) முரளி நடராஜன்

(D) மகேஷ் பாலசுப்பிரமணியன்

ANS: (D) மகேஷ் பாலசுப்பிரமணியன்

adda247 weekly current affairs in tamil 4 april to 17 april 2021Download PDF

Q14.  GST வருவாய் ஏப்ரல் மாதத்தில் எத்தனை  கோடியை எட்டியுள்ளது

(A) 1.23 லட்சம் கோடி

(B) 1.41 லட்சம் கோடி

(C) 1.15 லட்சம் கோடி

(D) 1.37 லட்சம் கோடி

ANS: (B) 1.41 லட்சம் கோடி

 

Q15.  எந்த வங்கி  BSNL உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

(A) கனரா வங்கி

(B) பஞ்சாப் நேஷனல் வங்கி

(C) யூனியன் பேங்க் ஆப் இந்தியா

(D) இந்தியன் வங்கி

ANS: (D) இந்தியன் வங்கி 

 

Q16.  ICICI வங்கிக்கு ரிசர்வ் வங்கி எவ்வளவு தொகை  அபராதம் விதிக்கிறது

(A) ரூ .1 கோடி

(B) ரூ .2 கோடி

(C) ரூ .3 கோடி

(D) ரூ .4 கோடி

ANS: (C) ரூ .3 கோடி

 

Q17.  மழைநீரை சேகரிப்பு செய்ய எந்த மாநிலம் ‘வன குளங்களை’ கட்டி வருகிறது

(A) ஹரியானா

(B) இமாச்சல பிரதேசம்

(C) ஒடிசா

(D) அசாம்

ANS:  (B) இமாச்சல பிரதேசம்

 

Q18.  ரிசர்வ் வங்கி எந்த  வங்கியை RBI சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் இருந்து விலக்கு அளிக்கிறது

(A) எச்.டி.எஃப்.சி வங்கி

(B) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

(C) லட்சுமி விலாஸ்  வங்கி

(D) ஆக்ஸிஸ்  வங்கி

ANS:  (C) லட்சுமி விலாஸ்

 

Q19.   உலக உணவில்லா தினம் என்று கொண்டாடப்படுகிறது

(A) மே 06

(B) மே 05

(C) மே 07

(D) மே 08

ANS: (A) மே 06

 

Q20.  கோபபந்து சம்பாடிகா ஸ்வஸ்திய பீமா யோஜனாவை திட்டத்தை எந்த மாநிலம் அறிவித்தது

(A) இமாச்சல பிரதேசம்

(B) பஞ்சாப்

(C) ஒடிசா

(D) அசாம்

ANS: (C) ஒடிசா

 

Q21.   உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாள்

(A) மே 05

(B) மே 06

(C) மே 07

(D) மே 08

ANS: (D) மே 08

 

Q22.  ரிசர்வ் வங்கி கால பணப்புழக்க வசதியை எவ்வளவு தொகையை  ஹெல்த்கேருக்கு ஒதுக்கியுள்ளது.

(A) ரூ.60,000 கோடி ரூபாய்

(B) ரூ.50,000 கோடி ரூபாய்

(C) ரூ.40,000 கோடி ரூபாய்

(D) ரூ.70,000 கோடி ரூபாய்

ANS: (B) ரூ.50,000 கோடி ரூபாய்

 

Q23.  யார் யுனெஸ்கோ உலக பத்திரிகை சுதந்திர 2021 பரிசை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்

(A) அமிரா ஹாஸ்

(B) ஜெஃப்ரி நைரோட்டா

(C) வின் டின்

(D) மரியா ரெஸ்ஸா

ANS: (D) மரியா ரெஸ்ஸா

 

Q24.   உலகின் மிக நீளமான பாதசாரி பாலம் எங்கு  திறக்கப்பட்டது

(A) போர்ச்சுகல்

(B) இத்தாலி

(C) பிரேசில்

(D) பிரான்ஸ்

ANS:  (A) போர்ச்சுகல்

adda247 Monthly Current Affair Quiz in Tamil -April 2021-50 questions ans Download PDF

Q25.   ஆர்லைன் பாக் குளோபல் விஷன் விருது யாருக்கு வழங்கப்பட்டது

(A) நீதிபதி ரூமா பால்

(B) நீதிபதி சுஜாதா மனோகர்

(C) நீதிபதி கீதா மிட்டல்

(D) நீதிபதி கியான் சுதா மிஸ்ரா

ANS: (C) நீதிபதி கீதா மிட்டல்

Coupon code- SMILE- 72% OFFERWeekly Current Affairs Quiz in Tamil-1 May to 8 May 2021| Important Current Affairs 25 Questions & Answers_3.1

 

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

**WHOLE TAMILNADU MOCK TEST LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/mock-tests-study-kit