Tamil govt jobs   »   Tuticorin Court Recruitment 2021 | தூத்துக்குடி...

Tuticorin Court Recruitment 2021 | தூத்துக்குடி நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021

Tuticorin Court Recruitment 2021 | தூத்துக்குடி நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021_2.1

நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நீதிமன்ற வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 23 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான நீதிமன்ற ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

நீதிமன்றத்தின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சட்ட தன்னார்வாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

01.சட்ட சேவைகள் ஆணையத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான பாரா சட்ட தன்னார்வாளர் (Para Legal Volunteer) பணிக்கான காலியிடங்கள்

சட்ட சேவைகள் ஆணையமானது சமீபத்தில் பாரா சட்ட தன்னார்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 19.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் சட்ட சேவைகள் ஆணையம்
பணி பாரா சட்ட தன்னார்வாளர்
கல்வி தகுதி எம்.எஸ்.டபுள்யூ, ஓய்வு பெற்ற பணியாளர்கள்
வேலைக்கான இடம் தூத்துக்குடி
மொத்த காலியிடங்கள் 50
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 19.03.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

coupon code- KRI01– 77% OFFER

Tuticorin Court Recruitment 2021 | தூத்துக்குடி நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021_3.1

PRIME TEST PACK SERIES 

 

**TAMILNADU state exam online coaching nd test series

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

 

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

 

 

 

Tuticorin Court Recruitment 2021 | தூத்துக்குடி நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021_4.1