TNPSC New Exam Pattern 2021 |_00.1
Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC New Exam Pattern 2021

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை: அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் தமிழ் பாடத்தில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு தாள்களை திருத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. TNPSC  Examinations  பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

 

Get All Latest Job Alerts REGISTER NOW!!

 

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை: முன்னோட்டம்:

TNPSC   GROUP 1,  GROUP 2 & 2a,  GROUP 4 போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. கொரோனா  தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு தேர்வும் நடத்தப்படவில்லை. தேர்வுகள்  குறித்த  முக்கியமான  முடிவுகளை  TNPSC   தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை:  TNPSC தேர்வுகளில் தமிழ்பாடத்தில் 45 மதிப்பெண்கள் கட்டாயம்:

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்த முடியாமல் போன குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்- 4 தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதில் தமிழ் மொழி பாடத்திற்கு என தனியாக தேர்வு நடத்தி 45 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாமா அல்லது ஏற்கெனவே பொது அறிவு தாளுடன் நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வுகளில் 45 மதிப்பெண்களை தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாமா எனவும் கேட்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதிகள் அரசிடமிருந்து கிடைத்தவுடன், அக்டோபர் மாதம் துறைகள் வாரியான தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை: TNPSC தேர்வுகளில் புதிய முறை அமல்படுத்த திட்டம்:

  • புதிய முறையில் அனைத்து தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்பட்டு. அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு TNPSC பரீசிலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் 35 க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கொரோனோ காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் சென்ற 22 ந் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்தும், அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில் புதிய விதிகளை வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
  • எனவே தமிழக அரசுத் துறை மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. புதிய முறையில் அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே, தேர்வுக்குரிய விடைத்தாள்களை திருத்த பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பெண்களுக்கான நியமனங்களில் 40 இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் உத்தரவு பெறப்பட வேண்டும்.
  • அரசுத்துறைகளில் காலியாக குருப் 1, 2,4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதிகள் அரசிடமிருந்து கிடைத்தவுடன், அக்டோபர் மாதம் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் பட்டியலுடன், தேர்வு குறித்த அறிவிப்புகளும், தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்படும்.
  • தேர்வாணையத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர், 75 நாட்கள் கழித்து எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்குரிய ஒப்புதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

READ MORE: TNPSC Architectural Assistant / Planning Assistant 2021

 

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை: முடிவுரை

TNPSC  தேர்வாணையத்தின் அறிவிப்புகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் adda247 மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.எப்பொழுதும் உங்கள் adda247 உடன் இணைந்திருங்கள்.

 

ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-18

TNPSC 2021 இல் புதிய தேர்வு முறை: FAQs

Q1. What are the upcoming Tnpsc exams 2021?
Ans: This TNPSC exams calendar applicable for the exams to be held during 2021-2022.

 

Q2. How many vacancies are there in Tnpsc 2021?
Ans: TNPSC Group 4 Recruitment 2021: The Tamil Nadu Public Services Commission (TNPSC) is expected to release Group 4 Notification for over 11000 vacancies in September 2021. Every year, TNPSC conducts the Group IV exam to recruit eligible candidates to Group 4 department or posts.

Q3. What is the highest post in TNPSC?
Ans: Deputy Collector. Non-Technical Services in Group 1: Salary details 2021

 

Q4. What is the purpose of Tnpsc exam?
Ans: The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu that is responsible for governing the recruitment of personnel into the state’s public service.

 

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: BAPU (75% offer)+ DOUBLE VALIDITY ON MAHAPACK & TEST SERIES

TNPSC New Exam Pattern 2021 |_50.1
ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?