Table of Contents
TNPSC NEW ANNUAL PLANNER 2021 WILL BE AVAILABLE SOON:
TNPSC NEW ANNUAL PLANNER 2021 WILL BE AVAILABLE SOON:
2021 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை TNPSC ஆல் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. மொத்தம் குரூப் 1, குரூப் 2/2A, குரூப் 4 VAO முதலிய 42 தேர்வுகளுக்கு தேர்வு அட்டவணை வெளியானது . அதில் குரூப் 1 முதல் நிலை தேர்வு, தொழில் மற்றும் வணிக துறை உதவி இயக்குனர், தொல்லியல் துறை தேர்வு, ஆகிய 7 தேர்வுகள் முடிந்து விட்டன. கொரோனா காரணமாக மீதமுள்ள தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
TNPSC New Annual Planner 2021 : Secretary’s Announcement (செயலர் அறிவிப்பு):
TNPSC தேர்வர்கள் அடுத்த தேர்வு அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என அர்வமுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர், TNPSC செயலர் திருமதி.உமா மஹேஸ்வரி அவர்கள் தேர்வுகள் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படுகிறது. காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு தேர்வு அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். மேலும் தமிழ் வழியில் பயின்றோருக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும். முதல் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதி வரை விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தேர்வர்கள் தங்கள் பயிற்சியை தொடர்ந்து எடுக்கவும். கூடிய விரைவில் அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
TNPSC தேர்விற்கான பயனுள்ள பாட குறிப்புகளுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: MON75 (75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group