Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - நிதிக்குழுவின்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – நிதிக்குழுவின் கட்டமைப்பு

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

நிதிக்குழுவின் கட்டமைப்பு:

இந்திய நிதிக்குழுவின் பணிகள்

  • விதி 280 (3) நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது. இச்ஷரத்தின்படி இக்குழு குடியரசுத் தலைவருக்கு பின்வருவனவற்றை பரிந்துரை செய்கிறது:
  • மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகரவரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து மாநிலங்களுக்கு அவற்றிற்குரிய பங்கை பகிர்ந்தளித்தல். 
  • மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கவுள்ள மானிய அளவில் பற்றியும் (விதி 275 (1) மற்றும் அம்மானியம் பெறுவதற்கு மாநில அரசின் தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல். 
  • நல்ல திடமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்திய குடியரசு தலைவரால் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய விபரங்கள் ஏனைய பிரச்சனைகளாகிய கடன் நிவரணம் மாநிலங்களுக்கு வழங்குகிற இயற்கை சீற்றத்திற்கான நிதி துணை ஆயத்தீர்வைகள் போன்றவைகள். 

நிதி ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்:

  • தலைவர்: ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கி நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குகிறார். அவருக்கு பொது விவகார அனுபவம் இருந்திருக்க வேண்டும்.
  • நான்கு உறுப்பினர்கள்.
  • ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் அவர்களின் தேர்வு முறைகள் ஆகியவற்றை நாடாளுமன்றம் சட்டப்பூர்வமாக தீர்மானிக்கிறது.

 

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here